The Eagle & the Kite – கழுகும் காத்தாடியும்

The Eagle & the Kite – கழுகும் காத்தாடியும் :- ஒரு நாள் வானத்துல பறந்துகிட்டு இருந்த கழுது ஒரு மரத்துல வந்து உக்காந்துச்சு

The Eagle & the Kite Aesop Fables with moral story

அங்க ஒரு காத்தாடி மாட்டிகிட்டு இருந்துச்சு , கழுக பார்த்ததும் உங்களுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய ரெக்கை இருக்குனு கேட்டுச்சு

அதுக்கு கழுகு சொல்லுச்சு மேகத்தை எல்லாம் தாண்டி உயரமா பறக்க எனக்கு இந்த ரெக்கை இருக்குனு சொல்லுச்சு

The Eagle & the Kite Aesop Fables with moral story

அதுக்கு காத்தாடி சொல்லுச்சு எனக்கு ரெக்க எதுவும் இல்ல என்னால உங்கள விட ரொம்ப உயரம் பறக்க முடியுமேனு சொல்லுச்சு

அத கேட்டு சிரிச்சிகிட்டே சொல்லுச்சு கழுது ,உனக்கு ரெக்க இல்லாம இருக்கலாம் ,நீ என்ன விட உயரமா பறக்கலாம் ,ஆனா உன்ன கட்டி இருக்குற கயிறுதான் நீ காத்துக்கு எதிரா திசை திருப்பி உன்ன பறக்க வைக்குது

The Eagle & the Kite Aesop Fables with moral story

நீ உன்னோட சுதந்திரத்தை இழந்து தான் பறக்குற ,ஆனா எனக்கு அப்படி எந்த கயிறும் இல்ல நான் எப்போதும் சுதந்திரமா வானத்துல பரப்பேன்னு சொல்லுச்சு

நீதி: சுதந்திரம் இருந்தால் சூரியனையும் வெல்லலாம்