கழுதையின் மூளை-THE ASS’S BRAIN Tamil Animal Story

கழுதையின் மூளை-THE ASS’S BRAIN Tamil Animal Story :- ஒரு காட்டுல ஒரு சிங்கம் இருந்துச்சு ,அதுக்கு தொனயா ஒரு நரியும் இருந்துச்சு ,சிங்கம் சாப்பிட்டு மிச்சம் வைக்கிறத சாப்பிட்டே உயிர் வாழ்ந்துச்சு அந்த நரி. ஒருநாள் அந்த சிங்கத்துக்கு ரொம்ப சோம்பேறித்தனமான இருந்துச்சு ,ஆனா அதுக்கு பசிக்கவும் செஞ்சுச்சு , வேட்டைக்கு போக விருப்பம் இல்லாத நரி எப்படி பசியை போக்குறதுனு நரி கிட்ட யோசன கேட்டுச்சு அதுக்கு அந்த நரி சொல்லுச்சு ,இந்த … Read more

காலம் பொன் போன்றது – TIME IS PRECIOUS

காலம் பொன் போன்றது – TIME IS PRECIOUS Moral Story in Tamil :- விக்கினு ஒரு பையன் இருந்தான்,அவன் எப்பவும் சுறுசுறுப்பு இல்லாம நேரத்த வீணடிச்சுகிட்டே இருப்பான். ஒருநாள் தன்னோட நண்பர்களோட சேர்ந்து பிக்னிக் போனான் ,அங்க போயும் தன்னோட போன நோண்டிகிட்டு நேரத்த வீணடிச்சான் அங்க இருந்த அவனோட நண்பர்கள் ,நண்பா நமக்கு இந்த சுற்றுலா தளத்துல நிறைய நேரம் சந்தோசமா இருக்க கிடைச்சிருக்கு அத ஏன் வீணடிக்குறன்னு கேட்டாங்க அத கண்டுக்காம … Read more

உதவி கேட்ட ஓநாய் – The Wolf and the Sheep Moral Story in Tamil

உதவி கேட்ட ஓநாய் – The Wolf and the Sheep Moral Story in Tamil :- ஒரு காட்டு பகுதியில ஒரு ஓநாய் வாழ்ந்துகிட்டு வந்துச்சு தினமும் வேட்டைக்குப்போய் காட்டு மிருகங்களை வேட்டையாடி சாப்பிட்டு வந்துச்சு அந்த ஓநாய் ஒருநாள் காட்டுப்பகுதியில் வேட்டைக்குப்போன ஓநாய் ஒரு கரடிகூட சண்டைபோட்டு ரொம்ப காயம்பட்டுடுச்சு அதனால் நடக்கவே முடியாத அளவுக்கு காயம் அதிகமா இருந்துச்சு,அதனால அந்த கட்டுக்குள்ளயே பசியும் பட்னியுமா கிடந்துச்சு ஓநாய் ஒருநாள் ஒரு ஆட்டு … Read more