Hercules And The Golden Apple ஹெரகுலசும் தங்க ஆப்பிள்களும்

Hercules And The Golden Apple ஹெரகுலசும் தங்க ஆப்பிள்களும் :- கிரேக்க நகரத்துல ஹெரகுலஸ்ன்ற பலசாலி வாழ்ந்துகிட்டு வந்தாரு

Hercules And The Golden Apple ஹெரகுலசும் தங்க ஆப்பிள்களும் :- கிரேக்க நகரத்துல ஹெரகுலஸ்ன்ற பலசாலி வாழ்ந்துகிட்டு வந்தாரு அவரு ரொம்ப தைரிய சாலியாவும் புத்தி சாலியாவும் இருந்ததால அந்த ஊர் மக்கள் எல்லாருக்கும் அவர ரொம்ப பிடிச்சிருந்துச்சு அவரோட புகழ பாத்த அந்த நாட்டு அரசர் தன்னோட புகழுக்கு ஆபத்து வந்துடும்னு நிச்சாறு அதனால ஹெரகுலச தொரத்த நினைச்சாரு அதனால தனக்கு தங்க ஆப்பிள் வேணும்னு சொல்லி ஒரு பயங்கரமான இடத்துக்கு அனுப்பிச்சி வச்சாரு … Read more

Bad Son – Very short story for Kids

Bad Son - Very short story for Kids

Bad Son – Very short story for Kids :- ரத்தினம் ஒரு நடுத்தர குடும்பத்து பையன் , அவனோட அப்பா ஒரு விவசாயி அவுங்க அப்பா கஷ்டப்பட்டு படிக்க வச்சாலும் ரத்தினத்துக்கு படிப்பு நல்லா வரல தன்னால நல்ல ஸ்கூல்ல படிக்க முடியாதது தான் இதுக்கு காரணம்னு நினைச்சான் அவுங்க அப்பா ரொம்ப கஷ்டப்பட்டு உழைக்குறத அவன் பொருட்படுத்தவே இல்ல சில காலங்களுக்கு பிறகு வளந்த ரத்தினம் நல்ல வேலைல சேந்தன் நல்ல குடும்பமும் … Read more

Monkey and Sparrow Story in Tamil – முட்டாள் குரங்கும் குருவியும்

Monkey and Sparrow Story in Tamil

Monkey and Sparrow Story in Tamil – முட்டாள் குரங்கும் குருவியும் :- ஒரு காட்டுல எல்லா மிருகங்களும் பறவைகளும் ரொம்ப பிஸியா இருந்துச்சுங்க அடுத்து வர்ற மழைக்காலத்துக்காக புது கூடும் , உணவு பொருட்களையும் சேக்க ஆரம்பிச்சதுங்க ஆனா அங்க இருந்த குரங்கு மட்டும் சோம்பேறி தனமா இருந்துச்சு எல்லாரும் எதிர்பாத்த மாதிரி மழைக்காலம் தொடங்குச்சு எல்லாரும் கூட்டுக்குள்ள சுகமா இருக்கும்போது குரங்கு மட்டும் மழைல நனைஞ்சுக்கிட்டே இருந்துச்சு இத பாத்த குருவி குரங்காரே … Read more

Tamil Motivational Story For Kids – Andi Roberts Story

https://tamilkidsstory.com/tamil-motivational-story-for-kids-andi-roberts-story/

Tamil Motivational Story For Kids – Andi Roberts Story : – ஆன்டி ராபர்ட்ஸ் அப்படிங்கிற பணக்காரர பத்தி இன்னைக்கு நாம பாக்கலாம், அவர் ஒரு குதிரையை பழக்குற தொழிலாளியோட மகன் ஒருநாள் அவரோட டீச்சர் இன்னைக்கு ஒரு கட்டுரை போட்டி எல்லாரும் எதிர் காலத்துல எப்படி இருக்க போறீங்கன்னு கட்டுரை எழுதுங்கன்னு சொன்னாரு எல்லாரும் கட்டுரையை கொடுத்தாங்க அதுல, ரொபேர்ட்ஸ்வொட கட்டுரையை பாத்த டீச்சர் இது என்ன மிக பெரிய வீட்டுல வாழப்போறேன் … Read more

Heart Touching Father Son Story – கால்பந்து வீரன் சிறுவர் கதை

Heart Touching Father Son Story

Heart Touching Father Son Story – கால்பந்து வீரன் சிறுவர் கதை :- விஜய் ஒரு கால்பந்து விளையாட்டு வீரன் அவன் எவ்வளவு நல்லா விளையான்டாலும் அவனுக்கு போட்டிகள்ல விளையாட வாய்ப்பே கிடைக்காது அவன் சும்மா வெறுமனே பென்ச்ல உதவி ஆளா உக்கார வச்சிருப்பாங்க என்னதான் தன்னோட மகன் பெஞ்சுல இருந்தாலும் அவனோட அப்பா அவன் பங்கெடுத்துக்கிற எல்லா போட்டிக்கும் வந்துடுவார் விஜய் தன்னோட பள்ளி படிப்ப முடிச்சு காலேஜ் போனான் அங்கேயும் கால்பந்து விளையாட்டுல … Read more

Think Before You Speak Story in Tamil – பேசுறதுக்கு முன்னாடி யோசிக்கணும்

Think Before You Speak Story in Tamil

Think Before You Speak Story in Tamil – பேசுறதுக்கு முன்னாடி யோசிக்கணும்:- ஒரு ரயில் நிலையத்துல ஒரே கூட்டமா இருந்துச்சு அங்க வந்த சில காலேஜ் பசங்க ரொம்ப குதூகலமா இருந்தாங்க தங்களோட ரயில் எப்பவரும்னு காத்துட்டு இருந்த அவுங்க , ரயில் வந்ததும் எல்லாரையும் முந்திகிட்டு போயி அவுங்க அவுங்க இடத்துல உக்காந்தாங்க அப்பத்தான் ஒரு முதியவரும் ஒரு 15 வயசு பையனும் அந்த ரயில் பெட்டில ஏறுனாங்க அந்த பையன் ஜன்னல் … Read more

Little Boy and Wise Old Man – ஓட்ட பந்தயம்

Little Boy and Wise Old Man

Little Boy and Wise Old Man – ஓட்ட பந்தயம் :- ஒரு ஊருல ஒரு சின்ன பையன் இருந்தான் ,அவன் ஓட்ட பந்தயத்துல கெட்டகாரனா இருந்தான் பெரிய பசங்க கூட போட்டி வச்சாலும் கூட அவன் சுலபமா ஜெயிச்சிடுவான் ஒரு நாள் அந்த ஊர் பெரியவர் ஒரு போட்டி வச்சாரு ரெண்டு சின்ன பசங்கள அவன்கூட போட்டி போட வச்சாரு கூட்டத்துல இருந்த எல்லோரும் அந்த சின்ன பையனுக்கு ஆதரவா சத்தம் போட்டாங்க அந்த … Read more

Something More valuable – Good moral stories

Good moral stories

Something More valuable – Good moral stories:- பிரேசில் நாட்டுல ஒரு பணக்காரர் இருந்தாரு அவர் ஒருநாள் எல்லாரு கிட்டயும் சொன்னாரு, நான் இந்த திங்க கிழம என்னோட புது காரையும் , நிறைய பணத்தையும் , எனக்கு தேவயானதாயும் சுடுகாட்டுல புதைக்க போறேன்னு இத கேட்ட எல்லாரும் ஏன் எதுக்குன்னு கேட்டாங்க அதுக்கு அவரு சொன்னாரு இல்ல நான் இறந்ததுக்கு அப்புறமா எனக்கு அந்த பொருட்கள் எல்லாம் தேவபடும்ல அதான்னு சொன்னாரு அத கேட்ட … Read more

The two brothers full story – இரண்டு மகன்கள் நீதி கதை

The two brothers full story - இரண்டு மகன்கள் நீதி கதை

The two brothers full story – இரண்டு மகன்கள் நீதி கதை :- ஒரு பண்ணை வீட்டுல ரெண்டு மகன்களும் ஒரு பெரியவரும் வாழ்த்துகிட்டு வந்தாங்க அவுங்க மூணு பேரும் அந்த இடத்துலயே மிருக பண்ணையும் விவசாயமும் செஞ்சாங்க அப்பதான் அந்த மூத்த மகனுக்கு ஒரு சந்தேகம் வந்துச்சு தன்ன விட தன்னோட தம்பிக்கு அப்பா ரொம்ப பொறுப்புகளை கொடுக்குறாரோன்னு இத அவுங்க அப்பாகிட்டயே போய் நேரடியா கேட்டான் அந்த மூத்த பையன் அதுக்கு அந்த … Read more

Salt in the Lake – small story for kids in tamil

Salt in the Lake - small story for kids in tamil

Salt in the Lake – small story for kids in tamil : –ஒரு இளைஞனுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போச்சு , அவனுக்கு ரொம்ப கஷ்டமா வருதுன்னு வருத்தம்,அதனாலே பக்கத்து ஊருல இருக்குற சாமியாகிட்ட போயி இத பத்தி சொன்னான் அதுக்கு அந்த சாமியார் ஒரு பிடி உப்பையும் ஒரு பாத்திரத்துல தண்ணியையும் கொண்டு வந்து கொடுத்தாரு அந்த உப்ப இந்த பாத்திரத்துல இருக்குற தண்ணீல போடுன்னு சொன்னாரு அவனும் அதே மாதிரி செஞ்சான் உடனே … Read more