புகழுக்காக தர்மம் Two farmers Kids Story in Tamil

புகழுக்காக தர்மம் Two farmers Kids Story in Tamil :- ஒரு ஊருல கருப்புசாமி வெள்ளைச்சாமினு ரெண்டு விவசாயிகள் இருந்தாங்க.அவுங்க ரெண்டு பேருமே ரொம்ப ஈகை குணம் உள்ளவர்களா இருந்தாங்க கருப்புசாமிக்கு எப்பவும் புகழ்மேல ஆச அதிகம் ,எப்பயும் யாராவது தன்னப்பத்தி பேசிக்கிட்டே இருக்கணும்னு நினைச்சான் ,அதனால அளவுக்கு அதிகமா தர்மம் செஞ்சான் ,யார் என்ன கேட்டாலும் கொடுத்து அவுங்க தன்ன பத்தி புகழ்ந்து பேசுறத கேட்டு சந்தோஷப்பட்டான் ஆனா வெள்ளைச்சாமி புத்தி கூர்மையோட இருந்தான்,அவனும் … Read more

The Clever Bull – புத்திசாலி காளை மாடு – Kulanthaigal Siruvarmalar Stories

The Clever Bull – புத்திசாலி காளை மாடு – Kulanthaigal Siruvarmalar Stories:-ஒரு காட்டு பகுதியில ஒரு காளை மாடு நடந்து போய்கிட்டு இருந்துச்சு,ரொம்ப அடர்ந்த காட்டுப்பகுதியில ஒரு குகைய பாத்துச்சு ,அதுக்கு பக்கத்துலயே ஒரு குளமும் ,குளத்தை சுத்தி நிறைய புல்லும் இருந்துச்சு.இத பாத்த காளைமாடு நாம வாழறதுக்கு இதுதான் சரியான இடம்னு நினைச்சது உடனே அந்த குகைய தன்னோட வீடாக்கிகிட்டு அங்கேயே வாழ ஆரம்பிச்சது ,அந்த காட்டு விலங்குகள் காளைகிட்ட சொல்லுச்சுங்க இது … Read more

டாடாவும் அமிதாப் பச்சனும் – Tata and Amithab Bachchan story in Tamil

டாடாவும் அமிதாப் பச்சனும் – Tata and Amithab Bachchan story in Tamil:-அமிதாப் பச்சன் ஹிந்தி திரைப்பட துறையின் உச்சத்தில் இருந்த சமயம் ,உலகில் எங்கு சென்றாலும் அவரை அடையாளம் கண்டுகொண்டு அவரை பின்தொடர்ந்து அவரது கையெழுத்தை வாங்கி வந்தனர் ஒரு முறை அவர் விமானத்தில் பயணிக்க வேண்டியிருந்தது ,அப்போது அருகில் ஒரு வயதானவர் அமர்ந்திருந்தார் மிகவும் நேர்த்தியான உடை உடுத்தி இருந்த அவர் மிகவும் படித்தவர் போல் காட்சியளித்தாலும் மிக நடுத்தர வர்க்கத்தினரை போலவே … Read more