குவா காட்டில் முட்டாள் பாம்பு சிறுவர் கதை-The Clever Owl and the Greedy Snake
குவா காட்டில் முட்டாள் பாம்பு சிறுவர் கதை-The Clever Owl and the Greedy Snake-குவா காட்டுல புத்திசாலித்தனமா வேட்டையாடி வாழ்க்கை நடத்திக்கிட்டு வர்ற நிறைய மிருகங்கள் இருந்தாலும் தன்னோட தந்திர புத்தியால அடுத்த மிருகங்கள துன்புறுத்தி அவங்களோட குட்டிகளை பிடிச்ச்சும் முட்டைகள சாப்பிட்டும் நிறைய மிருகங்கள் வாழ்ந்துகிட்டு வரத்தான் செஞ்சுச்சு அப்படி ஒரு கருப்பு பாம்பு அங்க இருக்கிற மிகப்பெரிய ஆலமரத்துக்கு அடியில வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்த ஆலமரம் ரொம்ப பெருசுங்கறதுனால அதை சுத்தி நிறைய … Read more