ராபின் ஹூட் – Robin Hood story in Tamil

ராபின் ஹூட் - Robin Hood story in Tamil

ராபின் ஹூட் – Robin Hood story in Tamil:- இங்கிலாந்து நாட்டுல இருக்குற நாட்டிங்ஹாம்ன்ற ஊருல ரிச்சர்ட்ங்கற அரசர் ஆட்சி செஞ்சுகிட்டு இருந்தாரு அவரோட தம்பி ஜானும் ரிச்சர்டும் சேர்ந்து கொடூர ஆட்சி செஞ்சுகிட்டு வந்தாங்க, ஏழைகளுக்கு எந்த சலுகையும் காட்டாம ,அவுங்க கிட்ட இருந்து நிறைய வரிப்பணத்தை பிடுங்கிட்டு இருந்தாங்க அந்த ஊருல இருக்குற ராபின் ஹூட் அந்த ஏழைகளுக்கு உதவி செஞ்சான் , ராபின் ஹூட்டும் அவனோட நண்பனும் சேர்ந்து ஏழைகளுக்கு உதவ … Read more

The Pied Piper of Hamelin Story in Tamil – நீதி கதை தமிழில்

The Pied Piper of Hamelin Story in Tamil

The Pied Piper of Hamelin Story in Tamil – நீதி கதை தமிழில் :- முன்னொரு காலத்துல ஹாம்லின் அப்படின்னு ஒரு நகரம் இருந்துச்சு,அந்த நகரத்துல நிறைய பேர் சந்தோசமா வாழ்ந்துகிட்டு வந்தாங்க . அந்த நகரத்துல திடீர்னு எலிங்க தொல்ல அதிகமாச்சு ,எங்க பாத்தாலும் எலிகூட்டமாவே இருந்துச்சு .ஒரு இடம் விடாம எலிங்க சுத்திக்கிட்டு இருந்துச்சுங்க எல்லா வீடு சமையலறையிலயும் சாப்பிட்ட பத்திரமாவே வைக்க முடியல ,எல்லாத்தையும் எலி கூட்டம் தின்னு தீக்க … Read more

Gingerbread Man (Be careful who you trust) – ரொட்டி மனிதன்

The Gingerbread Man story

Gingerbread Man (Be careful who you trust) – ரொட்டி மனிதன் :- ஒரு வீட்டுல ஒரு பாட்டியும் தாத்தாவும் இருந்தாங்க ,ஒருநாள் அந்த பாட்டி மனுச வடிவத்துல ரொட்டி சுட்டாங்க சாப்பிடலாம்னு அத அடுத்தப்ப அந்த ரொட்டி மனிதன் ஜன்னல் வழியா குதிச்சு ஓடிருச்சு உடனே பாட்டியும் தாத்தாவும் அத தொரத்திக்கிட்டே ஓடுனாங்க ரொட்டி மனிதன் சொல்லுச்சு உங்களுக்கு நான் கிடைக்க மாட்டேன்னு சொல்லிட்டு தொடர்ந்து ஓடுச்சு கொஞ்ச தூரத்துக்கு அப்பறமா ஒரு பன்னி … Read more

True Wealth Tamil Kids Story – எது செல்வம் குழந்தைகள் சிறுகதை

True Wealth Tamil Kids Story - எது செல்வம் குழந்தைகள் சிறுகதை :- ஒரு ஊருல ஒரு பணக்காரர் இருந்தாரு அவருக்கு தார் பெருமை அதிகம்

True Wealth Tamil Kids Story – எது செல்வம் குழந்தைகள் சிறுகதை :- ஒரு ஊருல ஒரு பணக்காரர் இருந்தாரு அவருக்கு தார் பெருமை அதிகம் ஊருல உள்ள எல்லாரும் தன்னோட பணத்தை பத்தி தம்பட்டம் அடிக்கிறதே வேலை அவருக்கு ஒரு மகன் இருந்தான் அவனுக்கு தன்னோட பணத்தோட மதிப்பை காமிக்கணும்னு நினைச்சாரு ஒரு நாள் அந்த மகன கூட்டிகிட்டு அந்த ஊரையே சுத்தி காமிச்சாரு சாலையோர மக்கள் , அங்க இருக்குற குடிசைகள்ன்னு எல்லாத்தையும் … Read more

திருட்டு நண்பர்கள் தமிழ் சிறுகதைகள்

ஒரு கல்லூரியில நாலு நண்பர்கள் படிச்சு கிட்டு இருந்தாங்க அவுங்க நாலு பேரும் ஒழுக்கத்துல கொஞ்சம் கொறஞ்சவங்களா இருந்தாங்க ,எப்ப பாத்தாலும் படிக்காம ஊர் சுத்திகிட்டு இருந்தாங்க ஒரு நாள் அந்த கல்லூரியொட பேராசிரியர் பரிட்சை வச்சாங்க ,அந்த பரீட்சைக்கு படிக்காம ஊர் சுத்துனதால ,அந்த நாலு பெரும் எப்படி தப்பிக்கலாமுன்னு யோசிச்சாங்க. பரிட்ச அன்னைக்கு கல்லூரி முதல்வரை பாத்து ,நேத்து எங்க சொந்த காரங்க ஒடம்பு சரி இல்ல அவுங்கள பாத்துட்டு வரும்போது கார் டயர் … Read more