The Real Owner-Akbar Birbal Tamil Story- குதிரை எஜமானர்

The Real Owner-Akbar Birbal Tamil Story- குதிரை எஜமானர் :-அக்பர் மற்றும் பீர்பாலோட புகழ் பக்கத்து நாடுகள் எல்லாத்துலயும் பரவி இருந்துச்சு இத கேள்விப்பட்ட பக்கத்து நாட்டு அரசருக்கு ,பீர்பால் மற்றும் அக்பரோட திறமையை நேர்ல பாக்கணும்னு ஆசவந்துச்சு அதனால் ஒரு வியாபாரி மாதிரி வேசம்போட்டுகிட்டு ஒரு குதிரையில் ஏறி டெல்லிக்கு கிளம்புனாரு டெல்லி கிட்ட வந்ததுக்கு அப்புறமா ஒரு ஆள் உதவி கேட்டு கெஞ்சிகிட்டு இருக்குறத பார்த்தாரு அவரு கிட்ட போனாரு பக்கத்து நாட்டு … Read more

The Smaller Line – சிறிய கோடு -பெரிய கோடு -Akbar Birbal Story

The Smaller Line – சிறிய கோடு -பெரிய கோடு -Akbar Birbal Story:- அக்பரும் பீர்பாலும் ஒருநாள் அரண்மனை தோட்டத்துல நடந்துக்கிட்டே நாட்டு நடப்ப பத்தி பேசிகிட்டு இருந்தாங்க அப்ப அரண்மனை குழந்தைகள் அந்த தோட்டத்துல விளையாடிகிட்டு இருக்குறத பார்த்தாங்க அப்ப ஒரு குழந்தை ஒரு சுண்ணாம்பு கட்டிய எடுத்து ஒரு பெரிய கொடு போட்டுச்சு இத பார்த்த அக்பர் திடீர்னு கேட்டார் ,பீர்பால் இந்த கோட்ட அளிக்காம இந்த கொட்ட சின்னத்தாக்க முடியுமானு கேட்டாரு … Read more

Taste and Life Giver -Akbar Birbal Story-ருசி மற்றும் உயிர் கொடுப்பது எது?

Water and Nectar-Akbar Birbal story:

Taste and Life Giver -Akbar Birbal Story-ருசி மற்றும் உயிர் கொடுப்பது எது?:-பீர்பால் ஒருநாள் அரசவையில இருந்தப்ப அக்பர் கேட்டாரு பீர்பால் இந்த உலகத்துல இருக்குற எல்லா நாட்டு மக்களுக்கும் ருசி கொடுக்குறது எது ,உயிர் கொடுக்குறது எதுன்னு கேட்டாரு அரசே நாளைக்கு உங்களுக்கு அந்த ரெண்டையும் கொண்டுவரேனு சொன்னாரு பீர்பால் மறுநாள் அரசவைக்கு வந்த பீர்பால் ஒரு கிண்ணத்துல உப்பையும் ,ஒரு கிண்ணத்துல தண்ணியையும் வச்சிருந்தாரு இத பார்த்த அக்பர் விளக்கமா சொல்ல சொல்லி … Read more