The Rose & the Butterfly – ரோஜாவும் பட்டாம்பூச்சியும்-Aesop Fables in Tamil

The Rose & the Butterfly – ரோஜாவும் பட்டாம்பூச்சியும்-Aesop Fables in Tamil :- ஒரு காட்டுல ஒரு அழகான ரோஜா இருந்துச்சு அதுக்கு ஒரு பட்டாம்பூச்சி நண்பரும் இருந்துச்சு ஒருநாள் வெளியில போன பட்டாம்பூச்சி திரும்பி வர்றப்ப ,ரோஜா தீனி கூட நட்பா இருக்குறத பார்த்துச்சு உடனே அந்த பட்டாம்பூச்சிக்கு ஒரே வருத்தமா போச்சு ,உடனே அந்த ரோஜா கூட சண்டைக்கு போச்சு பட்டாம்பூச்சி அதுக்கு அங்க ரோஜா சொல்லுச்சு நீ ஏன் நான் … Read more

The Serpent & the Eagle – பாம்பும் கழுகும்

The Serpent & the Eagle – பாம்பும் கழுகும் :- ஒரு காட்டுக்குள்ள ஒரு பெரிய கழுகு இருந்துச்சு அந்த கழுகு ஒருநாள் இறை தேடும்போது ஒரு பெரிய பாம்பு அத பிடிக்க பாத்துச்சு கழுகோட கழுத்துல சுத்திகிட்ட பாம்பு கழுகு பறக்க முடியாத அளவுக்கு இறுக்குச்சு கழுகு யாராவது காப்பாத்த வரமாட்டாங்களானு பார்த்துச்சு ,அப்ப ஒரு வேட்டைக்காரர் அந்த பக்கம் வந்தாரு கழுக பாம்பு பிடிச்சிக்கிட்டு இருந்தத பார்த்த அவருக்கு ரொம்ப பாவமா போச்சு … Read more

The Rat & the Elephant – ராஜா யானையும் எலியும்

The Rat & the Elephant – ராஜா யானையும் எலியும் :– ஒரு பழம்பெரும் ராஜாங்கத்துல ஒரு எலி வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்த எலிக்கு ரொம்ப தாழ்வு மனப்பான்மை எப்ப பாத்தாலும் அடுத்தவங்கள மாதிரி நாம இல்லையேன்னு வருத்தப்பட்டுக்கிட்டே இருக்கும் ஒருநாள் அந்த எலி ராஜாங்க சாலைல நடந்து போய்கிட்டு இருந்துச்சு அப்ப அந்த ராஜாங்கத்தோட ராஜா நகர்வலம் வந்தாரு ,ஒரு பெரிய யானைல ஏறி அவரு தன்னோட பயணத்தை நடத்துனாரு அத பார்த்த எலிக்கு … Read more