Singing Donkey Kids Story in Tamil – பாட்டு பாடிய கழுதை
ஒரு காட்டுக்கு பக்கத்துல ஒரு வீடு இருந்துச்சுஅந்த வீட்டுல ஒரு வியாபாரி வாழ்ந்துட்டு வந்தாருஅவர் ஒரு கழுத வழத்துகிட்டு வந்தாருஅந்த கழுதைக்கு எப்பவும் சட்டி நிறைய உணவு வைப்பாரு அந்த வியாபாரிஎன்னதான் நிறைய உணவு கிடைச்சாலும் அந்த கழுதைக்கு பசி அடங்கவே இல்லஅதனால் தினமும் ராத்திரி பக்கத்து வயலுக்கு நடந்து போயி அங்க இருக்கிற விவசாய பொருட்களை தின்னு பசிய போக்கிகிச்சுதினமும் இதே மாதிரி வயலுக்கு போன அந்த கழுதைய பக்கத்து காட்டுல வாழுர ஒரு நரி … Read more