மரியாதை ராமன் கதைகள்: முட்டாள் திருடன் -Mariyathai Raman Stories: The Stupid Thief

மரியாதை ராமன் கதைகள்: முட்டாள் திருடன் -Mariyathai Raman Stories: The Stupid Thief:- மரியாதை ராமன் ஒருநாள் தன்னோட வீட்டு வாசல்ல நின்னுகிட்டு இருந்தாரு அப்ப பக்கத்து ஊர் சந்தையில வியாபாரம் பார்க்குற வியாபாரிங்க அவர பார்க்க வந்தாங்க , அவுங்க சொன்னாங்க நாங்க பக்கத்து ஊரு காரங்க ,இவன் பேரு மணி ,இவன் பேரு தங்கன் இவுங்க ரெண்டு பேரும் எங்க ஊர் சந்தையில பக்கத்து பக்கத்து இடத்துல வியாபாரம் செஞ்சுகிட்டு இருக்காங்க ,இவுங்க … Read more

வைர திருடன் – மரியாதை ராமன் கதை – DIAMOND Thief- Mriyadhai Raman Story

வைர திருடன் – மரியாதை ராமன் கதை – DIAMOND Thief- Mriyadhai Raman Story:- மரியாதை ராமன் ஒருநாள் பக்கத்து ஊருக்கு பயணம் போனாரு ரொம்ப தூரம் நடந்ததுனால வழியில எங்கயாவது தங்கி ஓய்வெடுக்க நினைச்சாரு அப்பத்தான் ஒரு பயணிகள் தங்கி ஓய்வெடுக்குற சத்திரம் அவர் கண்ணுல பட்டுச்சு உடனே அங்க போயி சத்திர காவல்காரன் கிட்ட அனுமதி வாங்கிட்டு அங்க படுத்து தூங்க ஆரம்பிச்சாரு கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா தூக்கிகிட்டு இருந்த மரியாதையை ராமன … Read more

Mariyathai Raman and the Missing Cow – மரியாதை ராமனும் காணாமல் போன பசுவும்

Mariyathai Raman and the Missing Cow – மரியாதை ராமனும் காணாமல் போன பசுவும் :- ஒருநாள் ஒரு கிராமத்துல ஒரு பசு மாடு காணாம போய்டுச்சு அந்த பசு மாட்ட யார் தேடியும் கிடைக்கல ,அந்த பசு மாட்டோட கால் தடமும் பக்கத்துல நடந்து போன திருடனோட கால் தடமும் ஆத்துக்கு பக்கத்துல போய் நின்னுடுச்சு ,அதுக்கு அப்புறம் எந்த கால் தடமும் தெரியல உடனே பக்கத்து ஊருல இருக்குற புத்திசாலியான மரியாதை ராமனுக்கு … Read more