The Vain Jackdaw & his Borrowed Feathers – கடன் வாங்கிய இறகுகள்

The Vain Jackdaw & his Borrowed Feathers – கடன் வாங்கிய இறகுகள் :- ஒரு காட்டு பகுதியில ஒரு மைனா வாழ்ந்துகிட்டு வந்துச்சு அது ஒருநாள் அரண்மனை தோட்டத்துக்கு போச்சு ,அங்க அழகான மயில்கள் நடனமாடுறத பார்த்துச்சு உடனே மயில்களுக்கு இருக்குற மாதிரியே தனக்கும் இறகுகள் இருந்தா நல்லா இருக்குமேன்னு பொறாமை பட்டுச்சு அதனால தோட்டத்துல கீழ கிடந்த மயிலிறகுகளை எடுத்து தன்னோட றெக்கையில சொருகிகிடுச்சு தன்னோட அழகு கூடுனதா நினைச்ச மைனா அங்குட்டும் … Read more

The Stag, the Sheep, & the Wolf – ஆடு மலையாடு ஓநாய்

The Stag, the Sheep, & the Wolf – ஆடு மலையாடு ஓநாய் : ஒரு மலையாடு ஒருநாள் கிராமத்து பக்கம் வந்துச்சு அங்க ஒரு ஆட்டு கூட்டம் இருக்குறத பார்த்துச்சு ,அந்த ஆட்டு கூட்டம் நிறய கோதுமைகள சேமிச்சு வச்சிருந்துச்சுங்க அத பார்த்த மலையாடு கொஞ்சம் கோதுமைய கடனா கேட்டுச்சு அதுக்கு அந்த ஆடுகளோட தலைவன் மழைக்காலம் ஆரம்பிக்க போகுது அதனால நாங்க கோதுமை கொடுக்க முடியாதுனு சொல்லுச்சு அதுக்கு அந்த மலையாடு சொல்லுச்சு … Read more

The Swallow & the Crow – காக்கையும் குயிலும்

The Swallow & the Crow – காக்கையும் குயிலும் : ஒரு காட்டுல ஒரு காக்காவும் குயிலும் வாழ்ந்துகிட்டு வந்துச்சு ஒருநாள் காக்கா ஒரு மரத்து மேல உக்காந்துகிட்டு இருந்துச்சு அப்ப அங்க வந்துச்சு குயில் , சும்மா இருந்த காக்காவ வம்பிழுக்க ஆரம்பிச்சுச்சு குயில் காக்கையாரே ஏன் உங்க ரெக்கை எல்லாம் கருப்பா இருக்கு ,என்னோட ரெக்கைய பாருங்க எவ்வளவு கலர் கலரா இருக்குனு சொல்லுச்சு அத கேட்ட காக்கா சொல்லுச்சு என்னோட ரெக்கை … Read more