Donkey and the Police-Chief-Mulla Tamil Stories- கழுதை கதை

Donkey and the Police-Chief-Mulla Tamil Stories- கழுதை கதை :- முல்லா ஒரு முறை சந்தைக்கு போயிட்டு ரொம்ப சோர்வா வீட்டுக்கு திரும்பி வந்தாரு அங்க வந்து பார்த்தா வீட்டுக்கு பின்னாடி கட்டி போட்டு வச்சிருந்த கழுதைய காணோம்,பதறிப்போன முல்லா பக்கத்துல இருக்குற விளையாட்டு மைதானத்தில போயி தேடுனாரு முல்லா எதையோ தேடுறத பார்த்த அங்க விளையாண்டுக்கிட்டு இருந்த குழந்தைங்க எல்லாம் என்ன முல்லா தேடுறீங்கன்னு கேட்டுச்சுங்க அதுக்கு முல்லா சொன்னாரு நான் ஆசையா வளர்த்துக்கிட்டு … Read more

காணாம போன கழுதை -Mulla Reports a Stolen Donkey

காணாம போன கழுதை -Mulla Reports a Stolen Donkey- முல்லா ஒருநாள் பக்கத்து ஊருக்கு பயணம் போக வேண்டியதா இருந்துச்சு, அந்த ஊர் ரொம்ப கிட்டக்க இருந்ததால நடந்தே போகலாம்னு முடிவு செஞ்சாரு ,உடனே தன்னோட கழுதைய தன்னோட வீட்டுலயே நல்லா கட்டி போட்டுட்டு ,நடை பயணமா பக்கத்து ஊருக்கு போனாரு. மறுநாள் வீட்டுக்கு வந்து பார்த்த முல்லாவுக்கு ரொம்ப அதிர்ச்சியா போச்சு ,அங்க அவரோட கழுதைய காணோம் ,அடடா கழுதையை யாரோ திருடிகிட்டு போய்ட்டாங்களேனு … Read more

முல்லாவின் பறக்கும் கழுதை -Mulla ’s Flying Donkey

முல்லாவின் பறக்கும் கழுதை -Nasruddin’s Flying Donkey :- ஒரு நாள் முல்லா தன்னோட தோட்டத்துல படுத்துகிட்டு வானத்தை வெடிக்க பார்த்துகிட்டு இருந்தாரு அப்ப ஒரு கழுகு வேகமா பறந்து போச்சு அதே நேரத்துல வீட்டுக்கு பின்னாடி கட்டி வச்சிருந்த ,அத பார்த்ததும் முல்லாவுக்கு ஒரு திடீர் யோசனை வந்துச்சு , நம்ம ஏன் நம்ம கழுதைக்கு பறக்க சொல்லி கொடுக்க கூடாதுனு யோசனை வந்துச்சு. கழுதைக்கு ரெக்க இல்லைனு தெரிஞ்சும் முல்லாவுக்கு ஏன் முயற்சி செஞ்சு … Read more