யானை குழந்தைகள் கட்டுரை – Tamil Kids Essay About Elephants

யானை குழந்தைகள் கட்டுரை – Tamil Kids Essay About Elephants:- யானைகள் நிலத்தில் வாழும் விலங்குகளில் மிக பெரியது ஆகும் இரண்டு வயதிற்கு பிறகே யானைகளுக்கு கொம்புகள் முளைக்கின்றன மிகவும் கெட்டியான தோல் யானைக்கு உண்டு ,அது யானையின் உடலில் நீரின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது யானையின் துதிக்கை உணவு பொருட்களை தூக்க பயன்படுகிறது மேலும் நீரினை உறிஞ்சி வாய்க்கு செலுத்தவும் பயன்படுகிறது ஆசிய யானைகள் ஆப்ரிக்க யானைகள் என இரண்டுவகை யானைகள் பூமியில் … Read more