The Strange House-வானத்தில் வீடு -அக்பர் பீர்பால் கதை

The Strange House-வானத்தில் வீடு -அக்பர் பீர்பால் கதை :-அக்பர் ஒருநாள் பீர்பால கூப்பிட்டு என்னோட பண்ணைல ஒரு வீடு கட்டணும் ,ஆனா அந்த வீடு தரைல கட்ட கூடாது உன்னால முடியுமான்னு கேட்டாரு அதுக்கு நிறய பணமும் ,மூணுமாசம் அவகாசமும் வேணும்னு சொன்னாரு அக்பர் ,உடனே அக்பர் அவருக்கு ஆயிரம் தங்க நாணயங்களும் நேரமும் கொடுத்தாரு வீட்டுக்கு போன பீர்பால் வேட்டை காரர்களை கூப்பிட்டு எனக்கு 100 பச்சை கிளிகள் வேணும் அத பிடிச்சிட்டு வாங்கனு … Read more