The Porcupine & the Snakes – பாம்பு புத்தில் முள்ளம்பன்றி

The Porcupine & the Snakes – பாம்பு புத்தில் முள்ளம்பன்றி :- ஒரு பெரிய காட்டு பகுதி இருந்துச்சு அங்க ஒரு முள்ளம்பன்றி இருந்துச்சு ,அதுக்கு தங்குறதுக்கு நல்ல வீடு இல்லைனு ஒரே கவலையா இருந்துச்சு ஒருநாள் அது நடந்து போய்கிட்டு இருக்கும்போது ஒரு பெரிய பாம்பு புத்த பார்த்துச்சு உடனே அதுகிட்ட போயி அங்க இருந்த பாம்புங்க கிட்ட நானும் உங்களோட வசிக்கலாமான்னு கேட்டுச்சு உடனே பாம்புகள் பயந்தாலும் முள்ளம்பன்றி வீட்டுக்குள்ள வர சம்மதிச்சுங்க … Read more

The Ass Carrying the Image – அடிவாங்கிய கழுதை

The Ass Carrying the Image – அடிவாங்கிய கழுதை :- ஒருநாள் கிராமத்துல திருவிழா நடந்துச்சு பழைய சம்பிரதாயப்படி கழுதை பூட்டுன வண்டியில சாமி ஊர்வலம் போச்சு ராஜவீதியில எல்லா மக்களும் ஓரமா நின்னு சாமி கும்பிட்டாங்க அத பார்த்த கழுத எல்லாரும் தனக்குத்தான் மரியாத கொடுக்கிறதா நினைச்சிகிடுச்சு அதனால் அதுக்கு ரொம்ப கர்வம் வந்திடுச்சு ,உடனே தற்பெருமையில பாட்டு பாட ஆரம்பிச்சுச்சு கழுத கழுத கனைக்கிறத கேட்டதும் வண்டிக்காரர் ஓங்கி ஒரு அடி அடிச்சாரு … Read more

விலங்குகளின் குழந்தைகள் தினம்-Jupiter & the Monkey

Jupiter & the Monkey – விலங்குகளின் குழந்தைகள் தினம் :- ஒரு காட்டுல குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டுச்சு அதனால காட்டு மிருகங்கள் எல்லாம் தங்களோட குழந்தைகளுக்கு மேக்அப் போட்டு கூட்டிட்டு வாங்கனு சொன்னாரு சிங்க ராஜா அழகான குழந்தைக்கு நிறய பரிசு கொடுக்க போறேனும் சொன்னாரு சிங்கராஜா உடனே எல்லா மிருகங்களும் தங்களோட குழந்தைகளுக்கு புது ட்ரெஸ் போட்டு அழகா மேக்அப் போட்டு கூட்டிட்டு வந்தாங்க எல்லா குழந்தைகளையும் பார்த்து கூட்டம் கைதட்டுச்சு கடைசியா குரங்கோட … Read more