செக்கு கழுதையும் குரங்கும் – Foolish Donkey and a Monkey

செக்கு கழுதையும் குரங்கும் – Foolish Donkey and a Monkey-ஒரு காட்டுக்கு பக்கத்துல ஒரு விவசாயி வாழ்ந்துகிட்டு வந்தாரு அவரு தங்கி இருந்த வீட்டுல ஒரு எண்ணை எடுக்குற செக்கு இருந்துச்சு ,அந்த செக்க சுத்தி நடக்க ஒரு கழுதையும் வச்சிருந்தாரு அந்த விவசாயி தினமும் காலைல இருந்து சாயந்திரம் வர அந்த செக்க சுத்திக்கிட்டே இருக்கும் அந்த கழுத ஒரு நாள் ஒரு சேட்டைக்கார குரங்கு அந்த பக்கமா வந்துச்சு , அங்க ஓய்வெடுத்துகிட்டு … Read more

The Dog & His Master’s Dinner : நாயின் நேர்மை Aesop Tamil Fables

The Dog & His Master’s Dinner : நாயின் நேர்மை Aesop Tamil Fables :- ஒரு நகரத்துல இருக்குற வீட்டுல ஒரு நாய்க்குட்டி இருந்துச்சு அந்த நாய்க்குட்டிய ரொம்ப செல்லமா வளர்த்தாங்க அந்த வீட்ட சேர்ந்தவங்க தினமும் வேலைக்கு போற வீட்டோட தலைவருக்கு சாப்பாடு எடுத்துட்டு போற வேலைய அந்த நாய்க்குட்டி செஞ்சுச்சு கூடையில் வைக்குற சாப்பிட்டு கிண்ணத்த கீழ சிந்தாம சரியா தன்னோட எஜமானருக்கு கொண்டுபோய் கொடுத்துடும் அந்த நாய்க்குட்டி அதனால அந்த … Read more

The Lion, the Bear, & the Fox – சிங்கம் கரடி நரி கதை

The Lion, the Bear, & the Fox – சிங்கம் கரடி நரி கதை :- ஒரு காட்டுல ஒரு கழுதை நடந்து போய்கிட்டு இருந்துச்சு அப்ப அந்த கழுதைய பார்த்த சிங்கம் அத வேட்டையாடி சாப்பிட நினைச்சது உடனே வேகமா கழுதைய பிடிக்க ஓடி வந்துச்சு ,அப்பத்தான் ஒரு கரடியும் அந்த கழுதைய பிடிக்க ஓடி வந்துச்சு கழுத கிட்ட வந்ததும் சிங்கமும் கரடியும் சண்ட போட ஆரம்பிச்சுச்சுங்க கரடி அந்த கழுத எனக்குத்தான் … Read more