எனக்கு பிடித்த பாடம் கட்டுரை – My Favourite Subject Essay in Tamil
எனக்கு பிடித்த பாடம் கட்டுரை – My Favourite Subject Essay in Tamil:- ஒவ்வொரு மாணவருக்கு தமக்கு பிடித்த பாடம் என்று எப்போதும் இருக்கும்.அந்த பாடத்தில் அந்த மாணவர் சிறந்த மதிப்பெண் பெறுவது மட்டுமல்ல அந்த பாடத்தை குதூகலத்துடன் பயில்வார்.அந்த பாடத்தை நடத்தும் ஆசிரியர்கள் ,அந்த பாடம் சம்பந்தமான நிகழ்வுகளில் அவரது கவனம் மிக அதீதமாக இருக்கும் அந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த பாடம் ஆங்கிலமாகும்.ஆங்கிலத்தில் மிக அதிக மதிப்பெண் பெறுவதால் அந்த பாடம் … Read more