Are you ready to tickle your brain and your funny bone? Riddles, or vidukathai as they’re charmingly called in Tamil, have been a timeless way to sharpen your wit, boost creativity, and share laughs with friends and family. Whether you’re puzzling over a classic brain-teaser or cracking up at a punny twist, these comedy vidukathai in Tamil with answer equivalents in English will leave you grinning from ear to ear. We’ve curated a fresh collection of hilarious riddles that are easy to share at parties, family gatherings, or even on social media. Dive in, guess away, and check the answers below each one—no peeking!
In this ultimate guide, we’ve gone beyond the ordinary to deliver comedy vidukathai in tamil with answer-style fun in English. These aren’t just any riddles; they’re the kind that sneak up on you with a clever punchline, perfect for all ages. Let’s get started with some side-splitting selections!

Comedy Vidukathai in Tamil with Answer – Hilarious English Twists
- எனக்கு கீ இருக்கு ஆனா எதையும் தொறக்க முடியாது ,எனக்கு லாக் இருக்கு ஆனா எதையும் லாக் பண்ண முடியாது ,எனக்கு ஸ்பேஸ் இருக்கும் அதுல ஒன்னும் வைக்க முடியாது நா யாரு பதில்: கீ போர்டு
- வீடு என்ன ட்ரெஸ் அணியும்? பதில்: ஒரு அட்ரஸ்!
- எனக்கு இருக்குறது ஒரே கண்ணு ஆனா அதுல கூட பார்வை எல்ல நா யாரு தெரியுமா பதில்: தையல் ஊசி
- நான் பால் தருவேன், கூரை கொண்டிருப்பேன், ஆனால் பசு இல்லை. நான் என்ன? பதில்: ஒரு மில்க் டிரக்.
- எனக்கு நாக்கு இல்ல ஆனா திரும்பி பேசவே ,எனக்கு காது இல்ல ஆனா கேப்பேன் பதில்: எதிரொலி

Vidukathaigal in Tamil with Answer – Punny English Riddles for Extra Laughs
- எப்பயும் ஒரு மூலையில தான் இருப்பேன் ஆனா உலகம் முழுசும் சுத்தி வருவேன் நா யாருனு தெரிகிறதா பதில்: ஸ்டாம்ப் (தபால் தலை )
- நிறைய பள்ளு இருந்தாலும் யாரையும் கடிக்க மாட்டேன் பதில்: சீப்பு
- ரெண்டு கை இருக்கு ஆனா கை தட்ட முடியாது அது என்ன பதில்: கடிகாரம்
- நிறைய நகரம் இருக்கும் ஆனா வீடு இருக்காது ,நிறய மலை இருக்கும் ஆனா மரமே இருக்காது ,நிறைய தண்ணி இருக்கும் ஆனா மீன் இருக்காது அது என்ன பதில்: மேப் (வரை படம் )
- துடைக்கும் போதும் ஈரமாவான் அவன் யாரு பதில்: துண்டு

Funny Vidukathai in Tamil – Smiley-Inducing English Brain Teasers
If you’re loving these comedy vidukathai in tamil with answer inspired gems, wait till you hit this set! We’ve focused on everyday objects with hilarious hidden meanings—perfect for quick mental workouts that end in a smile. Share them in your next group chat for instant reactions.
- நான் பிரகாசமானவன் எனக்கு உயிர் இல்லை ,மூக்கு கூட இல்லை ஆனால் எனக்கு காற்று தேவை எனக்கு தண்ணிக்கும் சண்ட பதில்: தீ
- எனக்கு கழுத்து இருக்கு ஆனா தலை இல்லை பதில்: ஒரு பாட்டில்
- எனக்கு வாழ்கை இல்லை ஆனாலும் மரணம் உண்டு பதில்: பேட்டரி
- உடம்பு முழுசும் ஊட்ட இருந்தாலும் தண்ணிய புடிச்சி வச்சிக்கலாம் பதில்: ஸ்பான்ச்
- நிறைய வார்த்தைகள் இருக்கு ஆனா பேச முடியாது அது என்ன பதில்: புத்தகம்

Tamil Comedy Riddles with Answer – More English Fun to Keep the Smiles Coming
- எது மூணு மாடி கட்டிடத்தை விட உயரமா குதிக்கும் பதில்: எல்லாம் ஏன்னா கட்டிடம் குதிக்காது
- மேலயும் போவேன் கீழயும் போவேன் ஆனா என்னால நடக்க முடியாது பதில்: படிக்கட்டு