காணாம போன கழுதை -Mulla Reports a Stolen Donkey

காணாம போன கழுதை -Mulla Reports a Stolen Donkey- முல்லா ஒருநாள் பக்கத்து ஊருக்கு பயணம் போக வேண்டியதா இருந்துச்சு, அந்த ஊர் ரொம்ப கிட்டக்க இருந்ததால நடந்தே போகலாம்னு முடிவு செஞ்சாரு ,உடனே தன்னோட கழுதைய தன்னோட வீட்டுலயே நல்லா கட்டி போட்டுட்டு ,நடை பயணமா பக்கத்து ஊருக்கு போனாரு. மறுநாள் வீட்டுக்கு வந்து பார்த்த முல்லாவுக்கு ரொம்ப அதிர்ச்சியா போச்சு ,அங்க அவரோட கழுதைய காணோம் ,அடடா கழுதையை யாரோ திருடிகிட்டு போய்ட்டாங்களேனு … Read more

10 கழுதைகள் முல்லா கதை -Mullla Counts the Donkeys

10 கழுதைகள் முல்லா கதை -Mullla Counts the Donkeys:- ஒரு நாள் முல்லா தன்னோட வீட்டு வாசல்ல ஓய்வெடுத்துகிட்டு இருந்தாரு அப்ப அவர பார்க்க ஒரு நண்பர் வந்தாரு,முல்லா பக்கத்து ஊருல பெரிய திருவிழா நடக்க போகுது ,அதுல பெரிய சந்தையும் நடக்க போகுது ,நீங்க ஏன் அங்க போயி வியாபாரம் செய்ய கூடாதுனு கேட்டாரு உடனே முல்லா சந்தோஷமாகிட்டாரு ,அடடா திருவிழான்னா பெரிய கூட்டம் வரும் அங்க வியாபாரம் செஞ்சா நிறய பணம் சம்பாதிக்கலாம்னு … Read more

The Spotted Friends – Giraffe Cow Story- ஒட்டகசிவிங்கியும் பசு மாடும்

The Spotted Friends – Giraffe Cow Story- ஒட்டகசிவிங்கியும் பசு மாடும் :- ஒரு காட்டுல நிறைய மிருகங்கள் வாழ்ந்துகிட்டு வந்துச்சு அங்க ஒரு பசு மாடும் ஒட்டக சிவிங்கியும் நண்பர்களா இருந்துச்சுங்க ஒருநாள் ஒட்டக சிவிங்க இறை தேடி போறப்ப ஒரு குழிக்குள்ள விழுந்துடுச்சு அப்ப அதுக்கு ரொம்ப பயம் வந்துடுச்சு ,அடடா இப்படி குழிக்குள்ள விழுந்துட்டமே நம்மள யாரு காப்பாத்துவானு வருத்தப்பட்டுச்சு , நேரம் ஆக ஆக அதோட பயம் ரொம்ப கூடிகிட்டே … Read more