The Princess Rose-Bedtime Stories in Tamil – கருப்பு ரோஜா

The Princess Rose-Bedtime Stories in Tamil – கருப்பு ரோஜா :- ஒரு ராஜியத்துல ஒரு அழகான இளவரசி இருந்தா ,அவ ரொம்ப அழகாவும் ரொம்ப புத்திசாலியாவும் ,ரொம்ப நல்லவளாவும் இருந்தா அவளோட அழகை பார்த்து அங்க வேலை செய்யுற ஒரு வேலைக்காரிக்கு ரொம்ப பொறாமையா இருந்துச்சு, உண்மையாவே அந்த வேலைக்காரி ஒரு சூனியக்காரி யோட பேத்தி அவளுக்கு இளவரசி மேல பொறாமை இருந்ததால தன்னோட சூனியக்கார பாட்டிகிட்ட அந்த இளவரசிய ஒளிச்சு கட்டணும்னு சொன்னா … Read more

Tale of Greedy Gloria – பேராசை இளவரசி

Tale of Greedy Gloria – பேராசை இளவரசி :- ஒரு நாட்டுல ஒரு அரசர் இருந்தாரு ,அவருக்கு ஒரு அழகான பொண்ணு இருந்தா அவ ரொம்ப பேராசை பிடிச்சவளா இருந்தா ,எந்த ஒரு பொருளா இருந்தாலும் அதைவிட பெருசா நல்லதா இருந்தா நல்லா இருக்கும்னு சொல்லி பொலம்பிகிட்டே இருப்பா ஒருநாள் அவுங்க அம்மா கிட்ட எனக்கு நல்ல உடை இல்லை ,அழகான நகைகள் இல்லை ,எனக்கு உதவி செய்ய நல்ல வேலைகாரங்க இல்லனு சொல்லி பொலம்புனா இருக்குறத … Read more

Magic Castle Halloween Story For Kids-Funny Story – மந்திர குகை

Magic Castle Halloween Story For Kids-Funny Story – மந்திர குகை :- ஒரு காட்டுக்கு பக்கத்துல ஒரு நகரம் இருந்துச்சு அந்த நகரத்துல வாழ்ந்த ஒரு பாட்டி தன்னோட நாய் குட்டிய கூட்டிகிட்டு வாக்கிங் போனாங்க நாய் குட்டி திடீர்னு ஒரு குகை பக்கம் அவுங்கள இழுத்துகிட்டு போச்சு அந்த குகை ரொம்ப பயங்கரமா இருந்துச்சு ,அந்த குகையோட வாசல்ல யாரும் உள்ள போகாதீங்க ஆபத்துனு எழுதி தொங்க விட்டு இருந்தாங்க அதனால் உள்ள … Read more