Pei Kadhaigal-Ghost Story for Kids-ஊஞ்சலாடிய பேய்

Pei Kadhaigal-Ghost Story for Kids-ஊஞ்சலாடிய பேய்:- ஒரு ஊருல ஒரு அழகான குடும்பம் இருந்துச்சு ,அவுங்க ஒரு புது வீடு வாங்கி அங்க குடிபோனாங்க. அந்த வீட்டுல இருக்குற மரத்துல குழந்தைகளுக்கு ஒரு ஊஞ்சல் கட்டி விட்டாரு அந்த அப்பா ,உடனே குழந்தைகள் அங்க அழகா விளையாட ஆரம்பிசிச்சாங்க ஒரு நாள் அந்த பையனுக்கு ஏதோ சத்தம் கேட்டுச்சு உடனே வெளிய எட்டி பாத்தான் யாரோ ஊஞ்சல் ஆடுறது மாதிரி இருந்துச்சு ,மறுநாள் பக்கத்துல இருக்குற … Read more