ராபின் ஹூட் – Robin Hood story in Tamil

ராபின் ஹூட் - Robin Hood story in Tamil

ராபின் ஹூட் – Robin Hood story in Tamil:- இங்கிலாந்து நாட்டுல இருக்குற நாட்டிங்ஹாம்ன்ற ஊருல ரிச்சர்ட்ங்கற அரசர் ஆட்சி செஞ்சுகிட்டு இருந்தாரு அவரோட தம்பி ஜானும் ரிச்சர்டும் சேர்ந்து கொடூர ஆட்சி செஞ்சுகிட்டு வந்தாங்க, ஏழைகளுக்கு எந்த சலுகையும் காட்டாம ,அவுங்க கிட்ட இருந்து நிறைய வரிப்பணத்தை பிடுங்கிட்டு இருந்தாங்க அந்த ஊருல இருக்குற ராபின் ஹூட் அந்த ஏழைகளுக்கு உதவி செஞ்சான் , ராபின் ஹூட்டும் அவனோட நண்பனும் சேர்ந்து ஏழைகளுக்கு உதவ … Read more

நீர் இறைத்த திருடர்கள் -தெனாலி ராமன் கதைகள்

தெனாலி ராமன் ஒருநாள் அரண்மனை வேலை முடிஞ்ச பிறகு தன்னோட வீட்டுக்கு நடந்து போனாரு தன்னோட வீட்டுக்கு பக்கத்துல நாலு திருடங்க நின்னு தன்னோட வீட்டையே பாத்துகிட்டு இருக்கிரத பாத்தாரு திருடங்க அவர பாக்குரதுக்கு முன்னாடி தன்னோட வீட்டுக்குள்ள போனாரு தெனாலி ராமன் தன்னோட மனைவிகிட்ட ரகசியமா திருடங்க வந்திருக்கிறத சொன்னாரு தெனாலிராமன் நீ சத்தம் போடாம நான் சொல்ரதுக்கு ஏத்தமாதிரி நீ பேசுனா போதும்னு சொன்னாரு உடனே வெளியில் இருக்குர திருடன்களுக்கு கேக்ககுர மாதிரி சத்தமா … Read more

காளி வரம் – தெனாலி ராமன் கதைகள்

தெனாலி ராமனுக்கு ஒரு நாள் ரொம்ப ஜலதோசம் பிடிச்சிருந்துச்சு கைகுட்டையால மூக்க தொடச்சி தொடச்சி சோந்து போனாரு தனக்கு நாலு கைஇருந்தாத்தான் இத சமாளிக்க முடியும் போலனு தனக்குள்ள சொல்லிகிட்டாரு அவரோட மனைவி ஆவிபிடிக்க சட்டியில் தண்ணி கொண்டு வந்து தந்தாங்க அதுல கொஞ்சம் மூலிகைகள் போட்டு ஆவிபிடிச்சாரு தெனாலிராமன் மறுநாள் அவருக்கு ஜலதோசம் விட்டுடுச்சு உடனே தெனாலிராமன் காளி கோயிலுக்கு கிளம்புனாரு அவரோட மனைவி ஓங்க வாய வச்சுகிட்டு சம்மா போயி சாமி கும்பிட்டு வாங்க … Read more