The Donkey and the Dog – கழுதையும் நாயும்

The Donkey and the Dog – கழுதையும் நாயும்:-ஒரு ஊருல ஒரு விவசாயி வாழ்ந்துகிட்டு வந்தாரு ,அவரு தோட்டத்துல ஒரு நாயும் கழுதையும் இருந்துச்சுச்சு அந்த விவசாயி விவசாயம் செய்ய துணைக்கு கழுதையும் ,விவசாய நிலத்தை பாதுகாக்க நாயும் வளர்த்துக்கிட்டு வந்தாரு ஒருநாள் விவசாய நிலத்து பக்கம் எதோ சத்தம் கேட்டுச்சு ,உடனே அங்க ஓடிப்போன நாய் அங்க காட்டு பன்னிங்க பயிர்களை தின்கிறத பார்த்துச்சு உடனே சத்தமா குறைக்க ஆரம்பிச்சுச்சு அந்த நாய் உடனே … Read more

A Miser’s Donkey- கஞ்சனின் கழுதை

A Miser’s Donkey- கஞ்சனின் கழுதை:-ஒரு ஊருல ஒரு கஞ்சன் இருந்தான் ,அவன் தன்னோட பேராசை காரணமா யாருக்கும் எதுவும் கொடுக்காம வாழ்த்துகிட்டு வந்தான் அவனோட வீட்டுல ஒரு கழுதயும் ,நிறய பறவைகளும் இருந்துச்சு ,கஞ்சனான அவன் அந்த பறவைகளுக்கும் கழுதைக்கும் ஒண்ணுமே சாப்பிட கொடுக்க மாட்டான் அந்த வீட்டுல இருந்த தோட்டத்துல இருக்குற புள்ள மட்டும் அந்த கழுதையும் ,பூச்சிகலை அந்த பறவைகளும் தின்னு உயிர் வாழ்ந்துச்சுங்க சாப்பாடே கொடுக்காம தன்னை வேலை வாங்குற இந்த … Read more

Black Panther and Tiger Story – கரும் சிறுத்தையும் புலியும்

Black Panther and Tiger Story – கரும் சிறுத்தையும் புலியும்:-ஒரு அடர்ந்த காட்டு பகுதியில ஒரு கரும் சிறுத்தையும் புலியும் வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்த புலிக்கு கரும் சிறுத்தையைவிட தன்னோட தோல் தான் அழகா இருக்குனு நெனப்பு அதனால எப்பவும் அகங்காரத்தோட சிறுத்தைய வம்பிழுத்துகிட்டே இருக்கும் ஒருநாள் ஒரு வேட்டைக்காரர்கள் கூட்டம் அந்த காட்டுக்கு வந்தாங்க சின்ன சின்ன மிருகங்கள்ல இருந்து பெரிய காட்டு மிருகங்கள் வரைக்கும் எல்லா மிருகங்களையும் பிடிச்சி கூண்டுல அடிச்சாங்க சில … Read more