குட்டிப் குருவியின் பாட்டு-Sweet Chirp Amplified

குட்டிப் குருவியின் பாட்டு-Sweet Chirp Amplified:-குவா காட்டுக்குள்ள நிறைய காட்டு மிருகங்கள் மட்டுமல்லாமல் நிறைய பறவைகளும் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க ஒவ்வொரு தினமும் குவா காட்டுல பறவைகளோட இனிமையான சத்தத்தாலும் பாட்டாலும் சூரியன் உதயமாச்சு அப்பத்தான் ஒரு குட்டி குருவி பிறந்துச்சு தினமும் பறவைகளோட இனிமையான குரல் வளத்தோட பாட்ட கேட்டு எழுந்திரிச்ச குட்டி குருவிக்கு தாணும் ஒரு பாடகரா மாறனும்னு நினைச்சது பறவைகளோட பாட்டை கேட்டு கேட்டு தினமும் அதுவும் பயிற்சி செஞ்சுச்சு ரொம்ப குட்டியா இருந்த … Read more

மந்திர மரம் -Curse of the Magic Tree

மந்திர மரம் -Curse of the Magic Tree:-முன்னொரு காலத்துல பெரிய காடு ஒன்னு இருந்துச்சு அந்தக் காட்டுக்குள்ள மந்திர மரம் இருக்கிறதாவும் அது கிட்ட போய் வேண்டிக்கிட்டா தங்களுக்கு வேண்டியது எல்லாம் கிடைக்கும் அப்படின்னு காட்டு மிருகங்களு இடையே ஒரு பேச்சு இருந்துச்சு ஆனால் அந்த மரத்தை கண்டுபிடிக்கிறது ரொம்ப சுலபம் இல்லை அப்படி கண்டுபிடிச்சாலும் கண்டுபிடித்து மிருகங்களுக்கு கேட்டது கிடைத்தாலும் கடைசியில் துன்பம் மட்டும் தான் கிடைக்குது அப்படின்னு ஒரு கதை உண்டு அப்படி … Read more

முயலும் பச்சை இலைகளும் -Leafy Leaps

முயலும் பச்சை இலைகளும் -Leafy Leaps;-குவா காட்டுல நிறைய காட்டு மிருகங்கள் வாழ்ந்துகிட்டு வந்துச்சு அதுங்களோட சேர்த்து நிறைய குட்டி குட்டி மிருகங்களும் அந்த காட்டுல வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க அப்படி இருக்கிறப்பத்தான் ஒரு பெரிய மரத்துக்கு அடியில் இருந்த குட்டி வீட்டுல ஒரு முயல் குட்டி பிறந்துச்சு இந்த முயல் குட்டி பிறக்கும்போது குண்டு குண்டு கொலு கொலுன்னு இருந்துச்சு அதைப் பார்த்த முதல் நொடியே எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சிடுவாங்க முயலுங்கிறது வேகமா ஓடக்கூடிய ஒரு குட்டி … Read more