கழுதையின் மூளை-THE ASS’S BRAIN Tamil Animal Story

கழுதையின் மூளை-THE ASS’S BRAIN Tamil Animal Story :- ஒரு காட்டுல ஒரு சிங்கம் இருந்துச்சு ,அதுக்கு தொனயா ஒரு நரியும் இருந்துச்சு ,சிங்கம் சாப்பிட்டு மிச்சம் வைக்கிறத சாப்பிட்டே உயிர் வாழ்ந்துச்சு அந்த நரி. ஒருநாள் அந்த சிங்கத்துக்கு ரொம்ப சோம்பேறித்தனமான இருந்துச்சு ,ஆனா அதுக்கு பசிக்கவும் செஞ்சுச்சு , வேட்டைக்கு போக விருப்பம் இல்லாத நரி எப்படி பசியை போக்குறதுனு நரி கிட்ட யோசன கேட்டுச்சு அதுக்கு அந்த நரி சொல்லுச்சு ,இந்த … Read more

The Wolf and the Lamb – ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

tamil kids story

The Wolf and the Lamb – ஓநாயும் ஆட்டுக்குட்டியும்:- ஒரு கிராமத்துல ஒரு பெரிய ஆட்டு மந்தை இருந்துச்சு அந்த ஆட்டு மந்தையை ஒரு ஆடு மேய்ப்பவர் தினமும் பக்கத்துல இருக்குற காட்டுக்கு கூட்டிட்டு போயி மேய வைப்பாறு ஒருநாள் அப்படி போகும்போது ஒரு ஆட்டு குட்டி மட்டும் கூட்டத்த விட்டு தனியா போயி மேய ஆரம்பிச்சது அப்ப திடீர்னு ஒரு ஓநாய் பக்கத்துல வந்துடுச்சு அடடா கூட்டத்த விட்டு தனியா வந்து இப்படி மாட்டிக்கிட்டமேன்னு … Read more

Fat King Kids Story in Tamil – குண்டு ராஜா குழந்தை சிறுகதைகள்

Fat King Kids Story in Tamill

Fat King Kids Story in Tamil – குண்டு ராஜா குழந்தை சிறுகதைகள் :- ஒரு ஊருல ஒரு நல்ல ராஜா இருந்தாரு அவருக்கு மக்கள் எல்லாரர்கிட்டயும் நல்ல பேர் இருந்தது அவருக்கு அதிகமா சோம்பேறித்தனம் இருந்துச்சு, தினமும் கட்டில்லயே படுத்துகிட்டு சாப்பிட்டுக்கிட்டே இருப்பாரு நாட்கள் போக போக அவரோட உடம்பு குண்டமாறிடுச்சு அவரால நடக்கக்கூட முடியல மந்திரிமார்கள் எல்லோரும் ராஜாவோட நிலைமையை நினச்சு வருத்தப்பட்டாங்க வெவ்வேறு நாட்டில இருந்து மருத்துவர்களை கூட்டிட்டு வந்து வைத்தியம் … Read more