ராபின் ஹூட் – Robin Hood story in Tamil

ராபின் ஹூட் - Robin Hood story in Tamil

ராபின் ஹூட் – Robin Hood story in Tamil:- இங்கிலாந்து நாட்டுல இருக்குற நாட்டிங்ஹாம்ன்ற ஊருல ரிச்சர்ட்ங்கற அரசர் ஆட்சி செஞ்சுகிட்டு இருந்தாரு அவரோட தம்பி ஜானும் ரிச்சர்டும் சேர்ந்து கொடூர ஆட்சி செஞ்சுகிட்டு வந்தாங்க, ஏழைகளுக்கு எந்த சலுகையும் காட்டாம ,அவுங்க கிட்ட இருந்து நிறைய வரிப்பணத்தை பிடுங்கிட்டு இருந்தாங்க அந்த ஊருல இருக்குற ராபின் ஹூட் அந்த ஏழைகளுக்கு உதவி செஞ்சான் , ராபின் ஹூட்டும் அவனோட நண்பனும் சேர்ந்து ஏழைகளுக்கு உதவ … Read more

The Monkey & The Dolphin Story in Tamil – குரங்கும் டால்பினும்

The Monkey & The Dolphin Story in Tamil

The Monkey & The Dolphin Story in Tamil – குரங்கும் டால்பினும்:- ஒரு கப்பல்ல ஒரு கூட்டம் பயணம் செஞ்சுகிட்டு இருந்தாங்க அதுல ஒரு பயணி ஒரு குரங்கையும் கையோட கூட்டிட்டு வந்தாரு ஒரு சின்ன விபத்து ஏற்பட்டு அந்த கப்பல் முழுக ஆரம்பிச்சது தண்ணில விழுந்த குரங்கை யாராவது வந்து என்ன காப்பாத்துங்கன்னு ரொம்ப சத்தம் போட்டு கத்துச்சு அப்பத்தான் அந்த ஒரு டால்பின் வந்து அந்த குரங்கை காப்பாத்துச்சு மெதுவா நீந்தி … Read more

Money Vs Family Story in Tamil

Money Vs Family Story in Tamil

Money Vs Family Story in Tamil :- சிங்காரம் ஒரு மிக பெரிய உழைப்பாளி அவர் எப்பவும் தன்னோட குடும்பத்துக்காக உழைச்சு கிட்டே இருப்பாரு தன்னோட மனைவி , மகன் ,மகளுக்கு நல்ல வீடு நல்ல வாழ்கை அமைக்கணும்னு அவரு தினமும் வேலைக்கு போவாரு சில காலங்களுக்கு அப்புறமா அவர் பணக்காரனா ஆனாரு இருந்தாலும் வேலைக்கு போறத நிறுத்தல சின்ன பிள்ளைகளா இருந்த தன்னோட மகன் மகள் கூட நேரத்த செலவு செய்யாத அவருக்கு ஒருநாள் … Read more

கருமியும் கல்லும்

tamil kids story

ஒரு கருமி ஒருத்தன் ஒரு ஊருல வாழ்ந்துகிட்டு வந்தான் தன்னோட சொந்த செலவுக்கு கூட காசு செலவு பண்ண மாட்டான் அந்த கருமி தான் சம்பாதிச்ச பணத்தை எல்லாம் தங்க நாணயங்கலா மாத்தி தோட்டத்துல இருக்குற கல்லுங்களுக்கு அடியில புதைத்தது வைத்தான் அந்த கருமி தினமும் அந்த தங்க காசுங்கள எடுத்து எடுத்து பாத்து சந்தோசப்பட்டுக்குவான் அந்த கருமி ஒரு நான் ஒரு திருடன் அந்த கருமிசெய்ரத பாத்தான் மறுநாள் அந்த தங்க கசுங்க எல்லாத்தையும் எடுத்துட்டு … Read more