The Monkey & the Camel – குரங்கு நடனமும் ஒட்டக சூப்பும்

The Monkey & the Camel – குரங்கு நடனமும் ஒட்டக சூப்பும் :- காட்டு ராஜாவான சிங்கத்துக்கு பிறந்தநாள் கொண்டாடுனாங்க காட்டுமிருகங்கள் எல்லாரும் அதனால காட்டு மிருகங்கள் எல்லாம் ராஜாவோட குகைக்கு முன்னாடி வந்து விருந்து உண்டு சந்தோசமா இருந்தாங்க அப்ப குரங்கு ஒன்னு நடனமாட தொடங்குச்சு ,அத பார்த்த எல்லாரும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க ஆனா ஒட்டகத்துக்கு மட்டும் அந்த குரங்கு மேல ரொம்ப பொறாமையா இருந்துச்சு உடனே அந்த ஒட்டகமும் நடனமாட தொடங்குச்சு , … Read more

The Wolf & the House Dog – ஓநாயும் வீட்டு நாயும்

The Wolf & the House Dog – ஓநாயும் வீட்டு நாயும் : ஒரு ஓநாய் கிராமத்துக்கு பக்கத்துல இருக்குற காட்டுக்குள்ள வாழ்ந்துகிட்டு வந்துச்சு அது ரொம்ப பஞ்சமான காலம்கிறதுனால ரொம்ப நாளாவே அந்த ஓநாய்க்கு சரியான வேட்டையும் சாப்பாடும் கிடைக்கல எலும்பு துண்டுகள சாப்பிட்டு வாழ்ந்துவந்தது அந்த ஓநாய் ,ஒருநாள் அதுக்கு ரொம்ப பசிச்சுச்சு அதனால கிராமத்துக்குள்ள போயி எதாவது உணவு கிடைக்குமான்னு பார்த்துச்சு ஓநாய் அங்க நிறைய வீட்டு நாய்கள் இருக்குறத பார்த்துச்சு … Read more

The Two Pots – பித்தளை பானையும் மண்பானையும்

The Two Pots – பித்தளை பானையும் மண்பானையும் :- ஒரு குடிசை வீட்டுல ரெண்டு பானைகள் இருந்துச்சு ஒன்னு மண்ணுல செஞ்ச பானை இன்னொன்னு பித்தளைல செஞ்ச பானை ஒருநாள் அந்த ரெண்டு பானைக்கும் கால் முளைச்சுச்சு உடனே அந்த பித்தளை பானை சொல்லுச்சு அடடா நமக்கு கால்கள் முளைச்சிருச்சு இனிமே நாம சுதந்திரமா எங்க வேணும்னாலும் போகலாம்னு கத்துச்சு ஆனா அந்த மண்பானை இந்த கால்களை வச்சிக்கிட்டு ரொம்ப அசஞ்சம்னா நமக்கு ஆபத்து வரும்னு … Read more