The Rat & the Elephant – ராஜா யானையும் எலியும்

The Rat & the Elephant – ராஜா யானையும் எலியும் :– ஒரு பழம்பெரும் ராஜாங்கத்துல ஒரு எலி வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்த எலிக்கு ரொம்ப தாழ்வு மனப்பான்மை எப்ப பாத்தாலும் அடுத்தவங்கள மாதிரி நாம இல்லையேன்னு வருத்தப்பட்டுக்கிட்டே இருக்கும் ஒருநாள் அந்த எலி ராஜாங்க சாலைல நடந்து போய்கிட்டு இருந்துச்சு அப்ப அந்த ராஜாங்கத்தோட ராஜா நகர்வலம் வந்தாரு ,ஒரு பெரிய யானைல ஏறி அவரு தன்னோட பயணத்தை நடத்துனாரு அத பார்த்த எலிக்கு … Read more

The Wolf & the House Dog – ஓநாயும் வீட்டு நாயும்

The Wolf & the House Dog – ஓநாயும் வீட்டு நாயும் : ஒரு ஓநாய் கிராமத்துக்கு பக்கத்துல இருக்குற காட்டுக்குள்ள வாழ்ந்துகிட்டு வந்துச்சு அது ரொம்ப பஞ்சமான காலம்கிறதுனால ரொம்ப நாளாவே அந்த ஓநாய்க்கு சரியான வேட்டையும் சாப்பாடும் கிடைக்கல எலும்பு துண்டுகள சாப்பிட்டு வாழ்ந்துவந்தது அந்த ஓநாய் ,ஒருநாள் அதுக்கு ரொம்ப பசிச்சுச்சு அதனால கிராமத்துக்குள்ள போயி எதாவது உணவு கிடைக்குமான்னு பார்த்துச்சு ஓநாய் அங்க நிறைய வீட்டு நாய்கள் இருக்குறத பார்த்துச்சு … Read more

The Travelers & the Purse – பயணியும் பணப்பையும்

The Travelers & the Purse – பயணியும் பணப்பையும் :- ஒரு பெரிய காட்டுப்பகுதியில ஒரு பெரிய ரோடு இருந்துச்சு அதுல ரெண்டு பயனிங்க நடந்து போய்கிட்டு இருந்தாங்க அப்ப ஒரு பயணி ஒரு பணப்பை கீழ கிடந்தத பார்த்து அத கையில டுத்தாரு ஆஹா நான் கண்டெடுத்த இந்த பணப்பை எவ்வளவு கனமா இருக்கு நான் அதிர்ஷ்டக்காரன்னு சொன்னாரு அதுக்கு உன் வார்த்தையில தவறு இருக்கு நாம கண்டெடுத்த பணப்பையில நிறய பணம் இருக்கு … Read more