எது நிரந்தரம் அக்பர் பீர்பால் சிறுகதை – Akbar Birbal Short Story
எது நிரந்தரம் அக்பர் பீர்பால் சிறுகதை – Akbar Birbal Short Story:அக்பர் ஒருநாள் அரண்மனையின் மாளிகை மடியில் இருந்து வெளிப்புறத்தை பார்த்து கொண்டு இருந்தார் அப்போது அரண்மனை வாசல் பகுதியில் உள்ள திண்ணையில் பிச்சைக்காரர்கள் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பதை கண்டார் அவர்களை கண்ட அக்பருக்கு கோபம் கோபமாக வந்தது இது என்ன உழைக்காமல் பிச்சை எடுக்கும் இவர்களது தொந்தரவு தாங்க முடியவில்லை ,எங்கோ உணவு அருந்திவிட்டு தினமும் இங்கு வந்து அமர்ந்து மக்களுக்கும் எனக்கும் தொந்தரவு … Read more