Taking Responsibility -நல்ல குடும்பம்

Taking Responsibility -நல்ல குடும்பம்:-ஒரு கிராமத்து நடுவுல ரெண்டு குடும்பம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு ,ரெண்டு குடும்பமும் வசதி வாய்ப்புள ஒரே மாதிரி இருந்துச்சு ஆனா ஒரு குடும்பம் எப்ப பாத்தாலும் அவுங்களுக்குள்ளேயே சண்ட போட்டுக்கிட்டே இருப்பாங்க ,ஆனா இன்னொரு குடும்பம் எப்ப பாத்தாலும் அமைதியவே இருப்பாங்க அவுங்களுக்கு அமைதியும் நல்ல மன நிலைமையும் எப்பவும் இருந்துச்சு ஒருநாள் ரொம்ப சண்ட போட்ட அந்த குடுப்பதோட தலைவர் வாசல்ல வந்து உக்காந்து யோசிச்சாறு ,எப்ப பாத்தாலும் சண்ட போட்டுக்கிட்டே … Read more

விவசாயியும் அவரது மனைவியும் – A Former and His Wife Kids Story with Moral

விவசாயியும் அவரது மனைவியும் – A Former and His Wife Kids Story with Moral: ஒரு கிராமத்துல ஒரு விவசாயி அவரோட மனைவி கூட வாழ்ந்துகிட்டு வந்தாரு ,அவருக்கு எப்பவும் சலிப்பாவே இருக்கும் . ஒவ்வொரு நாளும் தன்னோட விவசாய வேலைகளை முடிச்சிகிட்டு வீட்டுக்கு வந்து நான் அவ்வளது வேலை செஞ்சேன் ,நிறைய உழைச்சேன்னு சொல்லிகிட்டே இருப்பாரு தன்னோட மனைவியையும் மட்டமா பேசிக்கிட்டே இருப்பாரு ,நான் தோட்டத்துல நிறைய உழைக்கிறேன் நீ வீட்டுல ஒண்ணுமே … Read more

சினம் காத்தல் – Controlling Anger Moral Story in Tamil

சினம் காத்தல் – Controlling Anger Moral Story in Tamil :- ஒரு ஊருல ஆனந்த்னு ஒரு சின்ன பையன் இருந்தான்,அவனுக்கு அடிக்கடி கோபம் வரும், அவனோட அப்பா தன்னோட பையன் இப்படி கோபப்படுறது அவனுக்கும் ,அவனோட எதிர்காலத்துக்கும் ஆபத்துனு நினைச்சாரு,அத போக்குறதுக்கு அவர் ஒரு யோசனை பண்ணுனாரு அவன கூப்பிட்டு தம்பி வர வர நீ ரொம்ப கோபப்படுற அது உனக்கு நல்லது இல்ல அதனால நீ கோபப்படுரத கொறச்சுக்கிடணும்னு சொன்னாரு, உடனே அதுக்கு … Read more