The Ass Carrying the Image – அடிவாங்கிய கழுதை

The Ass Carrying the Image – அடிவாங்கிய கழுதை :- ஒருநாள் கிராமத்துல திருவிழா நடந்துச்சு பழைய சம்பிரதாயப்படி கழுதை பூட்டுன வண்டியில சாமி ஊர்வலம் போச்சு ராஜவீதியில எல்லா மக்களும் ஓரமா நின்னு சாமி கும்பிட்டாங்க அத பார்த்த கழுத எல்லாரும் தனக்குத்தான் மரியாத கொடுக்கிறதா நினைச்சிகிடுச்சு அதனால் அதுக்கு ரொம்ப கர்வம் வந்திடுச்சு ,உடனே தற்பெருமையில பாட்டு பாட ஆரம்பிச்சுச்சு கழுத கழுத கனைக்கிறத கேட்டதும் வண்டிக்காரர் ஓங்கி ஒரு அடி அடிச்சாரு … Read more

The Wolf, the Kid, & the Goat- ஓநாய் ராஜா வாழ்க

The Wolf, the Kid, & the Goat- ஓநாய் ராஜா வாழ்க :- ஓநாய்கள் அதிகம் வாழுற காட்டுக்குள்ள ஒரு ஆடு வீடுகட்டி வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்த ஆட்டுக்கு ஒரு மனைவியும் குழந்தையும் இருந்துச்சு , அந்த காடு ஆபத்து நிறைந்த காடுங்கறதால , காட்டு மிருகங்கள் கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறதுனு அந்த ஆட்டுக்குட்டிக்கு தினமும் பாடம் நடத்துவாங்க அம்மா ஆடும் அப்பா ஆடும் ஒருநாள் வீட்டு வாசலுக்கு வந்த அப்பா ஆடு ,நான் … Read more

The Rat & the Elephant – ராஜா யானையும் எலியும்

The Rat & the Elephant – ராஜா யானையும் எலியும் :– ஒரு பழம்பெரும் ராஜாங்கத்துல ஒரு எலி வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்த எலிக்கு ரொம்ப தாழ்வு மனப்பான்மை எப்ப பாத்தாலும் அடுத்தவங்கள மாதிரி நாம இல்லையேன்னு வருத்தப்பட்டுக்கிட்டே இருக்கும் ஒருநாள் அந்த எலி ராஜாங்க சாலைல நடந்து போய்கிட்டு இருந்துச்சு அப்ப அந்த ராஜாங்கத்தோட ராஜா நகர்வலம் வந்தாரு ,ஒரு பெரிய யானைல ஏறி அவரு தன்னோட பயணத்தை நடத்துனாரு அத பார்த்த எலிக்கு … Read more