The Cat & the Birds – பூனை டாக்டரும் பறவைகளும்

The Cat & the Birds – பூனையும் சிறிய பறவைகளும் :- ஒரு காட்டு பகுதியில ஒரு பூனை இருந்துச்சு அந்த பூனைக்கு அதிகமா உணவு கிடைக்கல ஏன்னா அங்க வாழ்ந்த பறவைகள் எல்லாம் அதுங்களோட தாத்தா சொல்படி கேட்டு புத்திசாலித்தனமா நடந்துக்கிடுச்சுங்க அதனால அந்த பூனைகிட்ட இருந்து சுலபமா தப்பிச்சுகிட்டே இருந்துச்சுங்க ஒருநாள் அந்த பறவைகள் தாத்தாவுக்கு உடம்பு சரி இல்ல ,இந்த விஷத்தை பறவைகளோட பேச்சுல இருந்து தெரிஞ்சிகிடுச்சு பூனை உடனே ஒரு … Read more

The Two Pots – பித்தளை பானையும் மண்பானையும்

The Two Pots – பித்தளை பானையும் மண்பானையும் :- ஒரு குடிசை வீட்டுல ரெண்டு பானைகள் இருந்துச்சு ஒன்னு மண்ணுல செஞ்ச பானை இன்னொன்னு பித்தளைல செஞ்ச பானை ஒருநாள் அந்த ரெண்டு பானைக்கும் கால் முளைச்சுச்சு உடனே அந்த பித்தளை பானை சொல்லுச்சு அடடா நமக்கு கால்கள் முளைச்சிருச்சு இனிமே நாம சுதந்திரமா எங்க வேணும்னாலும் போகலாம்னு கத்துச்சு ஆனா அந்த மண்பானை இந்த கால்களை வச்சிக்கிட்டு ரொம்ப அசஞ்சம்னா நமக்கு ஆபத்து வரும்னு … Read more

ஊதாரி இளைஞனும் சிட்டுக்குருவியும் -The Spendthrift & the Swallow

ஊதாரி இளைஞனும் சிட்டுக்குருவியும் -The Spendthrift & the Swallow:- முன்னொரு காலத்துல எகிப்திய ராஜாங்கம் ஒன்னு இருந்துச்சு அதுல ஒரு பணக்காரர் இருந்தாரு அவருக்கு ஒரு ஊதாரி மகன் இருந்தான் இன்றைக்கு நல்லா இருந்தா போதும்னு எதிர்காலத்த பத்தி யோசிக்காம இருக்குற பணத்தை எல்லாம் செலவு செஞ்சான் அவன் அவுங்க அப்பா மறைவுக்கு பிறகும் அவன் திருந்தவே இல்ல தங்கிட்ட இருந்த பணத்தை எல்லாம் செலவு செஞ்சு ஏழ்மை நிலைய விரைவாவே அடஞ்சான் அவன் கடைசியா … Read more