The Bull & the Goat – ஆடுகளும் ஓடி வந்த பசுமாடும்-Aesop’s Fables

The Bull & the Goat – ஆடுகளும் ஓடி வந்த பசுமாடும்-Aesop’s Fables :- ஒரு காட்டுல ஒரு பெரிய சிங்கம் இருந்துச்சு அந்த சிங்கம் காட்டு மிருகங்களை வேட்டையாடி சாப்பிட்டு வாழ்ந்து வந்துச்சு ஒருநாள் அந்த சிங்கம் ஒரு பசுமாட்டபார்த்துச்சு ,உடனே அத வேட்டையாட வேகமா ஓடி வந்துச்சு சிங்கத்த பார்த்த பசுமாடு வேகமா ஓடி தப்பிக்க பார்த்துச்சு ,அப்பத்தான் மனிதர்கள் வாழும் குகை ஒன்னு அது கண்ணுல பட்டுச்சு உடனே வேகமா ஓடி … Read more

The Lion, the Ass, & the Fox-Aesop Fables in Tamil-கழுதை நரி சிங்கம்

The Lion, the Ass, & the Fox-Aesop Fables in Tamil-கழுதை நரி சிங்கம் :- ஒரு காட்டுக்குள்ள ஒரு நரி ஒரு சிங்கம் ஒரு கழுதை சேர்ந்து ஒரு எருமைய வேட்டையாடுச்சுங்க வேட்டையாடி முடிச்சதும் கழுதைய கூப்பிட்டு மூணு பேருக்கும் பங்கு பிரிக்க சொல்லுச்சு சிங்கம் உடனே கழுதை அந்த எருமையோட கறிய மூணு பேருக்கும் சமமா பங்கு பிரிச்சது தனக்கு சமமா எல்லாருக்கும் சாப்பாடு வச்சத பார்த்த சிங்கம் ஒரு அடி அடிச்சு … Read more

The Man & the Lion-சிங்கமும் மனிதனும்

The Man & the Lion-சிங்கமும் மனிதனும்:- ஒரு காட்டு வழி பாதையில ஒரு சிங்கமும் மனிதனும் பயணம் போய்கிட்டு இருந்தாங்க அப்ப ரெண்டுபேருக்கும் சண்டை வந்துச்சு ,இந்த உலகத்துலயே யாரு சிறந்தவங்கனு அந்த போட்டி இருந்துச்சு ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சண்ட போட்டுக்கிட்டே வந்தாங்க அப்படியே நடந்து போகுறப்ப காடு முடிஞ்சி நகரம் ஆரம்பமாச்சு அங்க ஹெர்குலஸ் சிங்கத்த அடக்கி அதோட வாய கிழிக்கிற மாதிரி சிலை இருந்துச்சு உடனே மனிதன் சொன்னான் பார்த்திங்களா … Read more