The Man & the Lion-சிங்கமும் மனிதனும்

The Man & the Lion-சிங்கமும் மனிதனும்:- ஒரு காட்டு வழி பாதையில ஒரு சிங்கமும் மனிதனும் பயணம் போய்கிட்டு இருந்தாங்க அப்ப ரெண்டுபேருக்கும் சண்டை வந்துச்சு ,இந்த உலகத்துலயே யாரு சிறந்தவங்கனு அந்த போட்டி இருந்துச்சு ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சண்ட போட்டுக்கிட்டே வந்தாங்க அப்படியே நடந்து போகுறப்ப காடு முடிஞ்சி நகரம் ஆரம்பமாச்சு அங்க ஹெர்குலஸ் சிங்கத்த அடக்கி அதோட வாய கிழிக்கிற மாதிரி சிலை இருந்துச்சு உடனே மனிதன் சொன்னான் பார்த்திங்களா … Read more

Lion And The Mouse Story – சிங்கமும் எலியும்-Kindness Is Beautiful

Lion And The Mouse Story – சிங்கமும் எலியும்-Kindness Is Beautiful:-முன் ஒரு காலத்துல ஒரு சிங்கம் இருந்துச்சாம் அது ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியில் ஒரு பெரிய குகைல வாழ்ந்துகிட்டு இருந்துச்சாம், அந்த சிங்கம் எப்பவும் வேட்டையாடி சாப்டுட்டு அந்த குகைக்கு வெளியில் இருக்குர மரத்துக் கடியில்தான் படுத்து ஓய்வு எடுக்கும் அப்படி ஒரு நாள் நல்லா சாப்டுட்டு அந்த மரத்தடியில் நல்லா தூங்கிகிட்டு இருந்துச்சு இந்த நேரத்துல தான் ஒரு கேட்டக்கார எலி அங்க … Read more