The Rose & the Butterfly – ரோஜாவும் பட்டாம்பூச்சியும்-Aesop Fables in Tamil

The Rose & the Butterfly – ரோஜாவும் பட்டாம்பூச்சியும்-Aesop Fables in Tamil :- ஒரு காட்டுல ஒரு அழகான ரோஜா இருந்துச்சு அதுக்கு ஒரு பட்டாம்பூச்சி நண்பரும் இருந்துச்சு ஒருநாள் வெளியில போன பட்டாம்பூச்சி திரும்பி வர்றப்ப ,ரோஜா தீனி கூட நட்பா இருக்குறத பார்த்துச்சு உடனே அந்த பட்டாம்பூச்சிக்கு ஒரே வருத்தமா போச்சு ,உடனே அந்த ரோஜா கூட சண்டைக்கு போச்சு பட்டாம்பூச்சி அதுக்கு அங்க ரோஜா சொல்லுச்சு நீ ஏன் நான் … Read more

The Cock & the Jewel – சேவலும் தங்க நகையும்-Aesop’s Fables

The Cock & the Jewel – சேவலும் தங்க நகையும்-Aesop’s Fables:- ஒரு தோட்டத்துல இருக்குற வீட்டுல ஒரு சேவல் வாழ்ந்துகிட்டு இருந்துச்சு அது தினமும் தோட்டத்துல மேஞ்சு உணவு தேடி சாப்பிடும் ,அப்படி சாப்புடுறப்ப ஒருநாள் தன்னோட எஜமானாரோட தங்க கம்மல் கீழ கிடக்குறத பார்த்துச்சு உடனே அத எடுத்து எஜமானர்கிட்ட கொடுக்க போச்சு ,அத பார்த்த பக்கத்து வீட்டு பூன சொல்லுச்சு ,இது விலை உயர்ந்த பொருள் இத நீ யாரு கிட்ட … Read more

The Lion, the Ass, & the Fox-Aesop Fables in Tamil-கழுதை நரி சிங்கம்

The Lion, the Ass, & the Fox-Aesop Fables in Tamil-கழுதை நரி சிங்கம் :- ஒரு காட்டுக்குள்ள ஒரு நரி ஒரு சிங்கம் ஒரு கழுதை சேர்ந்து ஒரு எருமைய வேட்டையாடுச்சுங்க வேட்டையாடி முடிச்சதும் கழுதைய கூப்பிட்டு மூணு பேருக்கும் பங்கு பிரிக்க சொல்லுச்சு சிங்கம் உடனே கழுதை அந்த எருமையோட கறிய மூணு பேருக்கும் சமமா பங்கு பிரிச்சது தனக்கு சமமா எல்லாருக்கும் சாப்பாடு வச்சத பார்த்த சிங்கம் ஒரு அடி அடிச்சு … Read more