The Goatherd & the Goat – கொம்புடைந்த ஆடு

The Goatherd & the Goat – கொம்புடைந்த ஆடு :- ஒரு கிராமத்துல ஒரு ஆடுமேய்க்கிற சிறுவன் இருந்தான் அவ்வன் காட்டுக்கு பக்கத்துல போயி ஆடு மேய்க்கிறது வழக்கம் ஒருநாள் அவன் ஆடுமேச்சிகிட்டு இருக்கிறப்ப ஒரு ஆடு மட்டும் காட்டுக்குள்ள போயி மேய ஆரம்பிச்சுச்சு அத பார்த்த அந்த பையன் ஓடி போயி அத இழுத்துட்டு வந்து பாதுகாப்பான எடத்துல மேய விட்டான் கொஞ்சம் நேரத்துக்கு அப்புறம் அதே ஆடு திரும்பவும் காட்டுக்குள்ள போக பாத்துச்சு … Read more

The Dogs & the Fox – நாய்களும் புத்திசாலி நரியும்

The Dogs & the Fox – நாய்களும் புத்திசாலி நரியும் : ஒரு கிராமத்துல ஒரு நாய் நண்பர்கள் கூட்டம் இருந்துச்சு அந்த நாய் நண்பர்கள் காட்டுக்கு பக்கத்துல இருக்குற இடத்துல தான் எப்பவும் விளையாடும் ஒருநாள் அந்த நாய்கள் அங்க விளையாட போனப்ப அங்க ஒரு செத்த சிங்கத்தோட தோல் கிடந்தத பார்த்துச்சுங்க உடனே எல்லா நாய்களும் அந்த தோல கிழிச்சி விளையாட ஆரம்பிச்சுச்சுங்க அப்ப அந்த பக்கமா வந்த நரி அத பார்த்து … Read more

The Ass & the Lap Dog – நாயும் கழுதையும்

The Ass & the Lap Dog – நாயும் கழுதையும் :- ஒரு ஊருல ஒரு பெரிய தோட்டம் இருந்துச்சு அந்த தோட்டத்துல ஒரு பெரிய வீடு வச்சிருந்தாரு ஒரு முதலாளி அவரு ஒரு நாய்குட்டியும் பொதிகளை சுமக்க ஒரு கழுதையும் வச்சிருந்தாரு அந்த முதலாளி நாய்குட்டியையும் கழுத்தையுயும் நல்லபடியா பார்த்துக்கிட்டாரு ஆனா தன்னைவிட அந்த நாய்க்குட்டி மேல முதலாளி ரொம்ப பாசமா இருக்கிறதா நினச்சு ரொம்ப வருத்தப்பட்டுச்சு அந்த கழுத ஒருநாள் அந்த முதலாளி … Read more