The Lion & the Gnat – சிங்கமும் கொசுவும்

The Lion & the Gnat – சிங்கமும் கொசுவும் :- காட்டு ராஜா ஒருநாள் குகைல ஓய்வெடுத்துகிட்டு இருந்தாரு அப்பா ஒரு கொசு அவர சுத்தி பறந்துச்சு ,உடனே சிங்க ராஜ தன்னோட கைகள வீசி அங்குட்டு போ கொசுவேன்னு கத்துனாரு அதுக்கு கொஞ்சம் கூட பயப்படாத கொசு அவரு முகத்துலயே கடிச்சிச்சு பெரிய பெரிய பல்லு பெரிய நகம் வச்சிருந்தும் சிங்கத்தால ஒண்ணுமே பண்ண மிடுயல சிங்க ராஜாவையே திணறடிச்ச தான் பெரிய ஆளுன்னு … Read more

The Ass & the Lap Dog – நாயும் கழுதையும்

The Ass & the Lap Dog – நாயும் கழுதையும் :- ஒரு ஊருல ஒரு பெரிய தோட்டம் இருந்துச்சு அந்த தோட்டத்துல ஒரு பெரிய வீடு வச்சிருந்தாரு ஒரு முதலாளி அவரு ஒரு நாய்குட்டியும் பொதிகளை சுமக்க ஒரு கழுதையும் வச்சிருந்தாரு அந்த முதலாளி நாய்குட்டியையும் கழுத்தையுயும் நல்லபடியா பார்த்துக்கிட்டாரு ஆனா தன்னைவிட அந்த நாய்க்குட்டி மேல முதலாளி ரொம்ப பாசமா இருக்கிறதா நினச்சு ரொம்ப வருத்தப்பட்டுச்சு அந்த கழுத ஒருநாள் அந்த முதலாளி … Read more

Thirsty Crow Kids Moral Stories – தாகமான காகம்

tamil thirsty crow

ஒரு ஊருல ஒரு காக்கா இருந்துச்சுஅந்த காக்கா ஒரு நாய் உணவு தேடி வானத்துல பறந்து போச்சு அப்போ அந்த காக்காய்க்கு ரொம்ப தண்ணீர் தாகமா இருந்துச்சுஅது ஒரு காட்டுப்பகுதிங்கிரதால எங்க தேடியும் அதுக்கு தண்ணீர் கிடைக்கல ரொம்ப சோகமான காக்கா சுத்திசுத்தி பறந்து தண்ணீர் கொடுக்குர கிணறு ஆறு ஏரினு ஏதாவது கண்ல படுமானு பாத்துச்சுஆனா அந்த காக்காவுக்கு அப்படி ஒரு இடம் கண்ல படவே இல்லதண்ணி தாகத்துனால ரொம்ப சோர்ந்து போன காக்கா மேலும் … Read more