Mulla’s Bribe – லஞ்சம் கொடுத்த முல்லா

Mulla’s Bribe – லஞ்சம் கொடுத்த முல்லா : முல்லா ஒருநாள் தன்னோட வீட்டுல இருந்தப்ப ஒரு நண்பர் வந்தாரு அவரு முல்லாவ பார்த்து முல்லா பக்கத்து ஊருல திருவிழா நடக்குது அங்க போயி நாம் ரெண்டு பேரும் பொரி கடை போடலாம்ணு கேட்டாரு முல்லாவும் அதுக்கு சரினு சொன்னாரு ,உடனே அந்த நண்பர் சொன்னாரு ,அந்த திருவிழா 10 வருசத்துக்கு ஒருதடவ தான் நடக்குது ,அதனால் போலீஸ் அதிகாரிங்க முன்பாதி செஞ்சவங்க மட்டும்தான் கடை நடத்தணும்னு … Read more

Mulla and the Slap – முல்லா வாங்கிய அடி

Mulla and the Slap – முல்லா வாங்கிய அடி :-முல்லா வாழ்ந்துகிட்டு வந்த கிராமத்துல இருந்த கோட்டைக்கு புதுசா ஒரு காவல் அதிகாரி வந்தாரு அவரு ஒரு பெரிய கோபக்காரருன்னு எல்லாரும் சொன்னாங்க ,எதுக்கெடுத்தாலும் கோபப்படுற அவனால நமக்கு பிரச்சனை வராம இருக்கணும்னு அவரு இருக்குற பக்கமே யாரும் போகாம இருந்தாங்க ஆனா ஒருநாள் தன்னோட கழுதையோட அந்த பக்கம் போனாரு முல்லா ,சரியா அந்த அதிகாரி வீட்டுக்கு முன்னாடி போறப்ப கழுதை சாணி போட்டுச்சு … Read more

Donkey and the Police-Chief-Mulla Tamil Stories- கழுதை கதை

Donkey and the Police-Chief-Mulla Tamil Stories- கழுதை கதை :- முல்லா ஒரு முறை சந்தைக்கு போயிட்டு ரொம்ப சோர்வா வீட்டுக்கு திரும்பி வந்தாரு அங்க வந்து பார்த்தா வீட்டுக்கு பின்னாடி கட்டி போட்டு வச்சிருந்த கழுதைய காணோம்,பதறிப்போன முல்லா பக்கத்துல இருக்குற விளையாட்டு மைதானத்தில போயி தேடுனாரு முல்லா எதையோ தேடுறத பார்த்த அங்க விளையாண்டுக்கிட்டு இருந்த குழந்தைங்க எல்லாம் என்ன முல்லா தேடுறீங்கன்னு கேட்டுச்சுங்க அதுக்கு முல்லா சொன்னாரு நான் ஆசையா வளர்த்துக்கிட்டு … Read more