அரசரை சந்தித்த முல்லா சிறுவர் கதை – Mulla Meets The Governor
அரசரை சந்தித்த முல்லா சிறுவர் கதை – Mulla Meets The Governor-முல்லா வாழ்ந்துகிட்டு இருந்த கிராமத்துல எப்பயும் அமைதி நிலவச்சு ஊருக்குள்ள ஏதாவது பஞ்சம், பட்டினி, சண்டை இது மாதிரி ஏற்பட்டுச்சுன்னா முல்லா தன்னால தீத்து வைக்க முடிந்த விஷயங்களை தீர்த்து வைப்பாரு அப்படி முடியாத விஷயங்கள காவல் அதிகாரி மூலமா அதட்டி உதட்டி பிரச்சனைகளை தீர்த்தாரு , அவராலயும் முடியாத அரசாங்க பிரச்சினையா இருந்துச்சுன்னா முல்லாவே பட்டணத்துக்கு போயி அரசு அதிகாரிகள சந்தித்து தன்னோட … Read more