காளி வரம் – தெனாலி ராமன் கதைகள்

தெனாலி ராமனுக்கு ஒரு நாள் ரொம்ப ஜலதோசம் பிடிச்சிருந்துச்சு கைகுட்டையால மூக்க தொடச்சி தொடச்சி சோந்து போனாரு தனக்கு நாலு கைஇருந்தாத்தான் இத சமாளிக்க முடியும் போலனு தனக்குள்ள சொல்லிகிட்டாரு அவரோட மனைவி ஆவிபிடிக்க சட்டியில் தண்ணி கொண்டு வந்து தந்தாங்க அதுல கொஞ்சம் மூலிகைகள் போட்டு ஆவிபிடிச்சாரு தெனாலிராமன் மறுநாள் அவருக்கு ஜலதோசம் விட்டுடுச்சு உடனே தெனாலிராமன் காளி கோயிலுக்கு கிளம்புனாரு அவரோட மனைவி ஓங்க வாய வச்சுகிட்டு சம்மா போயி சாமி கும்பிட்டு வாங்க … Read more

பாபரை வென்ற தெனாலிராமன்

thenali raman in delhi darbar tamil kids stories

பாபரை வென்ற தெனாலிராமன்:-கிருஷ்ணதேவராயர் மற்றம் தெனாலி ராமன் வாழ்ந்த காலத்துல டெல்லிய பாபர் ஆண்டு வந்தாரு தெனாலி ராமன் கிட்ட ஒரு நாள் கிருஷ்ணதேவராயர் ஒரு போட்டி போட்டாரு நீ மட்டும் பாபர்கிட்ட போயி உன்னோட வித்தைய எல்லாம் காமிச்சு ஏதாவது பரிசு வாங்கிட்டு வா அப்ப உன்ன திறம சாலினு ஒத்துக்கிறேன்னு சொன்னாரு கிருஷ்ணதேவராயர் இதக்கேட்ட தெனாலி ராமன் உடனே கிளம்பி டெல்லிக்கு போனாரு தெனாலி ராமன் தோக்கனும்கிறதுக்காக பாபர்க்கு இந்த போட்டிய பத்தி ஓலைஎழுதி … Read more

தொலைந்த ஒட்டகம் – தெனாலி ராமன் கதைகள்

ஒரு நாள் தெனாலிராமன் நகர்வலம் போயிட்டு வீட்டுக்கு திரும்பி கிட்டு இருந்தாரு அப்போ அவருக்கு எதிர்ல ஒரு வியாபாரி பதட்டமா வந்துவிட்டு இருந்தாரு தெனாலிராமன் கிட்ட வந்த அந்த வியாபாரி தெனாலிராமரே என்னோட ஒட்டகத்த காணோம் வர்ர வழியில அது போனத பாத்திங்களானு கேட்டாரு ஓங்க ஒட்டகத்துக்கு ஒரு கால் ஊனமானு கேட்டாரு அட ஆமாம் அந்த ஒட்டகம் தான்னு சொன்னாரு வியாபாரி ஒங்க ஒட்டகத்துக்கு ஒரு கண்ல பார்வை இல்லையானு கேட்டாரு அட ஆமாம் அந்த … Read more