தெனாலிராமனும் அரேபிய குதிரை வியாபாரியும்
கிருஷ்ண தேவராயர் அரண்மனைக்கு ஒரு வணிகன் வந்தான் தான் ஒரு அராபிய குதிரை வியாபாரின்னும் தான் ஒரு படகு நிறை குதிரைகள் கொண்டு வந்திருக்கிறதாகவும் சொன்னான் உடனே தேவராயர் துறைமுகத்துக்குப்போயி அந்த குதிரைகளை எல்லாம் பார்வையிட்டாரு அந்த அராபிய வணிகன் தான் கொண்டு வந்ததுதான் உலகத்துலயே மிகச் சிறந்த குரைகள் உங்கள் நாட்டுல இருக்கிற குதிரைகள் எல்லாம் இதுங்க கூட போட்டி போட முடியாதுன்னு சொன்னான் இதக்கேட்ட கிருஷ்ணதேவராயருக்கு கோபம் வந்திடுச்சு என்ன சொன்ன எங்க நாட்டு … Read more