தெனாலி ராமனும் வழிப்பறி திருடனும்

தெனாலி ராமன் ஒரு நாள் மிக நீண்ட தூரம் பயனம் புறப்பட்டாரு அவரு போற வழியில் ஒரு பெரிய காடு இருந்துச்சு அந்த காட்டுல நிறை திருடன்கள் இருக்கிறதாகதும் அந்த வழியாப் போற எல்லாரையும் அடிச்சு அவுங்க பணத்த கொள்ளையடிக்கிறதாகவும் எல்லாரும் சொன்னாங்க எதப்பத்தியும் கவலப்படாத தெனாலிராமன் அந்த காட்டு வழியில் நடக்க ஆரம்பிச்சாரு அப்பத்தான் புதுசா ஒரு பயணி அவர் கிட்ட வந்து பயணியே நானும் ஒங்க கூடவராலாமா எனக்கு திருடன்கள்னா பயம் அதனால ஒங்க … Read more

தெனாலி ராமனும் பூனையும் தமிழ் சிறு கதை

thenali raman and cat story in tamil

கிருஷ்ண தேவராயரோட அரண்மனையில் ஒரு நாள் ஒரு வாக்குவாதம் வந்துச்சு அங்க இருக்குற அமைச்சர்கள் எல்லாரும் இந்த உலகத்துலயே எந்த விலங்கு புத்திசாலயானது து.சமத்தானது, சொன்ன சொல் கேட்க கூடியதுனு வாதிச்சாங்க கடைசியா பூனை தான் சிறந்த வீட்டு விலங்குன்னு முடிவு பன்னாங்க உடனே அரசர் நம்ம நாட்ள உள்ள பூனைங்களுக்கு எல்லாம் ஒரு போட்டி யாரோட பூனை சொன்ன சொல்கேட்டு நடக்குதோ அந்த பூனையோட முதலாளிக்கு ஆயிரம் பொன் காசு கொடுக்க படும்ன அறிவிச்சாரு இதக் … Read more

நீர் இறைத்த திருடர்கள் -தெனாலி ராமன் கதைகள்

தெனாலி ராமன் ஒருநாள் அரண்மனை வேலை முடிஞ்ச பிறகு தன்னோட வீட்டுக்கு நடந்து போனாரு தன்னோட வீட்டுக்கு பக்கத்துல நாலு திருடங்க நின்னு தன்னோட வீட்டையே பாத்துகிட்டு இருக்கிரத பாத்தாரு திருடங்க அவர பாக்குரதுக்கு முன்னாடி தன்னோட வீட்டுக்குள்ள போனாரு தெனாலி ராமன் தன்னோட மனைவிகிட்ட ரகசியமா திருடங்க வந்திருக்கிறத சொன்னாரு தெனாலிராமன் நீ சத்தம் போடாம நான் சொல்ரதுக்கு ஏத்தமாதிரி நீ பேசுனா போதும்னு சொன்னாரு உடனே வெளியில் இருக்குர திருடன்களுக்கு கேக்ககுர மாதிரி சத்தமா … Read more