Cunning Fox and the Clever Stork – தந்திர நரியும் புத்திசாலி கொக்கும்
ஒரு காட்டு பகுதியில ஒரு தந்திரகார நரி வசிச்சு வந்தது அந்த நரிக்கு தான் ஒரு புத்திசாலின்னு நினைப்பு அது எப்ப பாத்தாலும் யாரையாவது மட்டம் தட்டுவது தான் வேலையே. அந்த நரிக்கு ஒரு கொக்கு நண்பன் இருந்துச்சு அந்த கொக்கு ஒரு புத்திசாலி , அந்த கொக்குக்கு தந்திரகார நரியா இருந்தாலும் அதோட நட்பு வச்சது புடிச்சிருந்தது. ஒருநாள் அந்த கொக்க தன்னோட வீட்டுக்கு விருந்துக்கு அலைச்சது அந்த நரி .உடனே அந்த நரியோட வீட்டுக்கு … Read more