The Town Mouse and The Village Mouse KIDS STORY பட்டணத்து எலியும் கிராமத்து எலியும்

பட்டணத்து எலியும் கிராமத்து எலியும்ஒரு காலத்துல பட்டணத்து எலியும் கிராமத்து எலியும் ரொம்ப நண்பர்களா இருந்தாங்க ஒரு நாள் அந்த கிராமத்து எலி பட்டணத்து எலிய தன்னோட இருப்பிடத்துக்கு விருந்துக்கு கூப்டுச்சுஉடனே ரெண்டு எலியும் கிராமத்து எலி வசிச்சுட்டு வந்த வயல் வெளியில் இருக்குர வளைக்கு பேஈச்சுங்க விருந்தினரான பட்டணத்து எலிக்கு அன்னைக்கு புதுசா சேகரச்சி நெல் மணிகளை பட்டணத்துஎலிக்கு கொடுத்துச்சு புது நெல்மணிகளை சாப்ட பட்டணத்து எலிக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு அடடா என்ன ஒருநல்ல … Read more