திருட்டு கொக்கும் புத்திசாலி நண்டும் Tamil Kids Story Crane and Crab

திருட்டு கொக்கும் புத்திசாலி நண்டும்


ஒரு ஏரிக்கு பக்கத்துல ஒரு கொக்கு வாழ்ந்து கிட்டு வந்துச்சு


அது அந்த எரியில் வசிக்கிர மீன்கள சாப்டு வாழ்ந்து வந்துச்சு


சில காலங்களுக்கு அப்புரமா அந்த கொக்குக்கு ரொம்ப வயசாகிடுச்சு


அதனால் மீன்கள் பிடிக்க முடியல
பசியில் வாடுன அந்த கொக்கு

நாம ஏதாவது யோசன செஞ்சு சாப்பாட்டுக்கு ஏற்பாடு பன்னனும் இல்லாட்டினா பசியில வாடி சாகவேண்டிதானு நினைச்சுச்சு


ஒரு நாள் அதுக்கு ஒரு நல்ல யோசன கிடைச்சுச்சு
உடனே அந்த எரிக்கரைக்கு வந்த அந்த கொக்கு அங்க இருக்கிற மீனகள்கிட்ட

மீன்களா இந்த ஏரி சீக்கரமா வத்தப் போகுது அதனால நீங்க வேற ஒரு நல்ல ஏரிக்கு
இடம்மாறுங்க இல்லைனா தண்ணி இல்லாம செத்துப்போயிடுவீங்கன்னு சொல்லுச்சு


இதக்கேட்ட அந்த மீன்கள் எல்லாமே ரொம்ப பயந்துபோச்சு


இதப்பாத்த அந்த கொக்கு ரொம்ப சந்தோசப்பட்டு அந்த மீன்கள் கிட்ட நீங்க ஒன்னும் கவல பட
ாதீங்க எனக்கு தெரிஞ்ச ஒரு பெரிய ஏரி பக்கத்துலயே இருக்கு


அது ஒரு வத்தாத ஏரி அங்க நீங்க போனிங்கன்னா நல்லபடியா வாழலாம்ன சொல்லுச்சு

இதக்கேட்ட அந்த மீன்கள் அடடா எங்களான அந்த ஏரிக்கு எப்படி போக முடியும்னு சோகமா
கேட்டுச்சுங்க


இதக்கேட்ட அந்த கொக்கு கவலபடாதிங்க என் மேல ரெண்டு ரெண்டு பேரா ஏரிக்கோங்க நான்
உங்கள அந்த புது எரிக்கு அழைச்சுட்டுப்போரேனு சொல்லுச்சு
இதக்கேட்ட அந்த மீன்கள அந்த கொக்கு சொன்னத நம்பி புது ஏரிக்கு புறப்பட தயாராச்சுங்க
ரெண்டு மீன்கள அந்த கொக்கோட முதுகுல ஏரிச்சுங்க உடனே மெதுவா பறந்த அந்த கொக்கு கெ

கொஞ்ச தூரம் போன உடனே ஒரு பாறமேல உக்காந்துச்சு


அந்த மீன்கள் தள்ளிவிட்டு சாப்பிட ஆரம்பிச்சுச்சு

அந்த மீன்களாள தண்ணி இல்லாம ஒன்னுமே செய்யமுடியாதுங்கிறதுனால அந்த கொக்குக்க பலியாயிடுச்சுங்க


திருப்தியா சாப்ட அந்த கொக்கு தினமும் அந்த எரிக்கு போயி நான் உங்கள காப்புத்துரேனு சொல்லி அந்த மீன்கள தன்மேல ஏத்திகிட்டு பறந்துபோயி சாப்பிட ஆரம்பிச்சது


இந்த சதி அறியாத அந்த மீன்கள் தினம் தினம் அந்த கொக்குக்கு பலியாச்சுங்க


தன்னோட யோசன நல்லா வேலை செய்யிறதால அந்த கொக்கும் சந்தோசமா வாழ ஆரம்பிச்சுச்சு

இப்படி இருக்கப்பதான் ஒரு நாள் அந்த ஏரியல வாழர ஒரு புத்திசாலி நண்டு இந்த கொக்கு செய்யிரத பாத்துச்சு


அது எப்படி மீன் திங்கிற கொக்கு மீனுக்கு உதவுதுன அதுக்கு சந்தேகம் வந்துச்சு


உடனே அந்த கொக்கு கிட்ட போன அந்த நண்டு

எனக்கும் அந்த புது ஏரிக்குப்போகனும்னு
ஆசையா இருக்கு என்னையும் அந்த ஏரிக்கு கூட்டிட்டு போங்கனு சொல்லுச்சு அந்த நண்டு


இதக்கேட்ட அந்த கொக்கு ஆகா இன்னைக்கு நண்டு கறி சாப்பிடலாம்னு தனக்குள்ள சொல்லிகிட்டு வா என்னாட முதுகுல ஏரிக்கோனு சொல்லுச்சு


உடனே அந்த கொக்கு மெது வா பறக்க ஆரம்பிச்சுச்ச
அந்த பாறை கிட்ட வந்த உடனே இறங்க பாத்தச்சு அந்த கொக்கு


அப்பதான் மீன் முள்ளா அந்த பாறைமேல சிதரிக்கிடக்குரத பாத்துச்சு அந்த நண்டு
ஓகோ இதுதான் உன் வேலையானு சொல்லிட்டு


அத்ந கொக்கோட கழுத்த நல்லா இருக்கமா கடிச்சது


நண்டு கடிய தாங்க முடியாத அந்த கொக்கு தான் செஞ்ச தீமைக்கு எல்லாம் இது தான் தண்டனைனு நினைச்சு வருத்த பட்டு செத்துப்போச்சு


குழந்தைகளா இந்த கதையில் இருந்து என்ன தெரிஞ்சுகிட்டம்னா நல்லவங்க யாரு கெட்டவங்கய பாரு தெரிஞ்சுகிட்டு

அவுங்க பேச்சக் கேக்கனும் இல்லனா தீய கொக்கோட பேச்சகேட்டு செத்துப்போன அந்த மீன்கள் மாதிரி ஆபத்துதான் வரும்