A True Servant – அரசரும் பணியாட்களும்

A True Servant – அரசரும் பணியாட்களும்:-ஒரு நட்ட ஒரு நல்ல ராஜா ஆட்சி செஞ்சுகிட்டு வந்தாரு ,அவருக்கு தன்னோட மக்கள் மேலயும் நாட்டோட வளர்ச்சி மேலயும் ரொம்ப அக்கறை. அதனால நிறைய பணியாட்களை நாட்டுக்கு வேலை செய்யவும் தனக்கு வேலை செய்யவும் வேலைக்கு வச்சிருந்தாரு. இருந்தாலும் அவருக்கு மனசுக்குள்ள ஒரு கவலை ,நிறைய பணியாட்கள் இருந்தும் எல்லோரும் தனுக்கு விசுவாசமா இருக்காங்களா இல்லையாங்கிற சந்தேகம் அவருக்கு இருந்துச்சு அதனால தன்னோட முக்கிய அமைச்சர்கள் கிட்ட அறிவுரை … Read more

Angry Snake – கோபக்கார பாம்பு- Snake and Saw Kids Story

Angry Snake – கோபக்கார பாம்பு- Snake and Saw Kids Story 001-ஒரு விவசாய கிராமத்துக்கு பக்கத்துல ஒரு காடு இருந்துச்சு ,அந்த காட்டுக்குள்ள நிறைய மிருகங்கள் வாழ்ந்துகிட்டு வந்துச்சு. அந்த கிராமத்துல மர வேலை செய்யுற தச்சர் ஒருவர் வாழ்ந்துகிட்டு இருந்தாரு ,அவரு வீட்டுக்கு பக்கத்துலயே காடு இருந்ததால காட்டுல வாழ்ந்த ஒரு பாம்பு அவரு வீட்டு பக்கம் வந்துச்சு. தன்னோட வேலைகளை முடிச்சிட்டு ரம்பம் ,சுத்தியல் மாதிரி பொருட்களை வீட்டு தரையிலேயே வச்சிட்டு … Read more

விவசாயியும் அவரது மனைவியும் – A Former and His Wife Kids Story with Moral

விவசாயியும் அவரது மனைவியும் – A Former and His Wife Kids Story with Moral: ஒரு கிராமத்துல ஒரு விவசாயி அவரோட மனைவி கூட வாழ்ந்துகிட்டு வந்தாரு ,அவருக்கு எப்பவும் சலிப்பாவே இருக்கும் . ஒவ்வொரு நாளும் தன்னோட விவசாய வேலைகளை முடிச்சிகிட்டு வீட்டுக்கு வந்து நான் அவ்வளது வேலை செஞ்சேன் ,நிறைய உழைச்சேன்னு சொல்லிகிட்டே இருப்பாரு தன்னோட மனைவியையும் மட்டமா பேசிக்கிட்டே இருப்பாரு ,நான் தோட்டத்துல நிறைய உழைக்கிறேன் நீ வீட்டுல ஒண்ணுமே … Read more