Singing Donkey Kids Story in Tamil – பாட்டு பாடிய கழுதை

Singing Donkey Kids Story in Tamil – பாட்டு பாடிய கழுதை:-ஒரு காட்டுக்கு பக்கத்துல ஒரு வீடு இருந்துச்சு அந்த வீட்டுல ஒரு வியாபாரி வாழ்ந்துட்டு வந்தாரு அவர் ஒரு கழுத வழத்துகிட்டு வந்தாரு அந்த கழுதைக்கு எப்பவும் சட்டி நிறைய உணவு வைப்பாரு அந்த வியாபாரி என்னதான் நிறைய உணவு கிடைச்சாலும் அந்த கழுதைக்கு பசி அடங்கவே இல்ல அதனால் தினமும் ராத்திரி பக்கத்து வயலுக்கு நடந்து போயி அங்க இருக்கிற விவசாய பொருட்களை … Read more

Lazy Donkey and Merchand Kids Moral Story in Tamil – சோம்பேரி கழுதை

ஒரு ஊருல ஒரு வியாபாரி வாழ்ந்துகிட்டு வந்தாருஅவரு தினமும் பக்கத்துகிராமத்துக்கு போயி வியாபாரம் பன்னி சம்பாதிச்சாருஅவரு பொருட்களை கொண்டு போக ஒரு கழுதைய வச்சிருந்தாருஅந்த கழுத மேல பொருட்களை தினமும் ஏத்திக்கிட்டு அந்த கிராமத்தோட ஒரு பகுதியில் இருக்கிற ஆத்தக் கடந்து ஆத்துக்கு அந்த கிராமத்துக்கு போவாருஅந்த வியாபார முன்னாடி நடக்க அவரு பின்னாடியே அந்த கழுத போகும்நிறை மூட்டைகள் அந்த கழுத மேல ஏத்துரதுனால ரொம்ப மெதுவாத்தான் அந்த கழுத நடக்கும்அந்த கழுத நல்லா உழைக்குரதால … Read more

Peacock and Crane Tamil Kids Story மயிலும் கொக்கும்

Peacock and Crane Tamil Kids Story

Peacock and Crane Tamil Kids Story மயிலும் கொக்கும்:- ஒரு காலத்துலு ரொம்ப அழகான மயில் ஒன்னு வாழ்ந்துகிட்டு வந்துச்சு தான் ரொம்ப அழகா இருக்கோம்னு அந்த மயிலுக்கு ரொம்ப கர்வம் அதனால எல்லா காட்டு விலங்குகலுக்கு முன்னாடியும் தன்னோட பெறுமைய பேசிகிட்டே இருந் துச்சு இங்க பாத்திங்களா என்னோட தோகை எவ்வளவு அழகா இருக்குன்னு இங்க பாத்திங்களா என்னோட நிறம் எவ்வளவு அழகா இருக்குன்னு சொல்லிகிட்டே இருந்துச்சு அதனா அந்த மயில பாத்திலே மற்ற … Read more