The Furious Princess Fiona- கோபக்கார இளவரசி பியோனா

The Furious Princess Fiona- கோபக்கார இளவரசி பியோனா :- ஒரு காலத்துல ஒரு மிக பெரிய ராஜாங்கம் இருந்துச்சு அந்த ராஜாங்கத்த ஆட்சி செஞ்ச அரசருக்கு ஒரு இளவரசி இருந்தா ,அவ எப்பவும் சின்ன சின்ன விசயத்துக்கு எல்லாம் கோப படுவா ,அதனால அவ முகம் எப்பவும் சிடு சிடுன்னு இருக்கும் ஒருநாள் வேலைக்கார பெண் கிட்ட தன்னோட செருப்ப எடுத்துட்டு வர சொன்னா ,உடனே அந்த வேலைக்கார பெண்ணும் செருப்பை எடுத்துட்டு வந்தா அந்த … Read more

The Little Mermaid-Tamil Fairy Tale Story -அழகிய கடல்கன்னி

The Little Mermaid-Tamil Fairy Tale Story -அழகிய கடல்கன்னி:- ரொம்ப காலத்துக்கு முன்னாடி , கடலுக்கு அடியில ஒரு ராஜாங்கம் இருந்துச்சு,அங்க நிறய கடல் கன்னிகள் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க அந்த ராஜாங்கத்த ஒரு கடல் கன்னி அரசர் ஆட்சி செஞ்சுகிட்டு வந்தாரு அவருக்கு ஆறு பொண்ணுங்க இருந்தாங்க ,அவுங்க எல்லாரும் ரொம்ப அழகா இருந்தாங்க. இருந்தாலும் கடைசி பெண் கடல் கன்னி எல்லாரையும் விட ரொம்ப அழகா இருந்துச்சு. அவ பெரியவளா ஆனதுக்கு பிறகு ஒருநாள் … Read more

முட்டாள் பட்டினம்-Foolish Musicians

முட்டாள் பட்டினம்-Foolish Musicians|:-ஒரு ஊருல ரெண்டு நண்பர்கள் வாழ்ந்துகிட்டு வந்தாங்க ,அவங்கள்ல ஒருத்தன் நாதஸ்வரம் வாசிப்பான் இன்னொருத்தன் மிருதங்கம் வாசிப்பான் ரெண்டுபேரும் ஒருநாள் சண்டை போட்டுட்டாங்க ,அதுல இருந்து ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் சிக்கல்ல மாட்டிவிட்டு சந்தோஷப்பட்டாங்க ஒருநாள் முட்டாள் பட்டினம்ங்கிற ஊருல திருவிழா நடந்துச்சு ,அங்க இவுங்க ரெண்டுபேரையும் கூப்பிட்டு இருந்தாங்க ரெண்டு பேரும் அங்க போனதுக்கு அப்புறமா அங்க இருந்த எல்லாரும் பெரிய முட்டாள்கள்னு தெரிஞ்சுக்கிட்டாங்க உடனே அவங்களை வச்சு ஒருத்தரை ஒருத்தர் மாட்டிவிட … Read more