The Quack Toad – நரியும் தேரை டாக்டர் -Aesop Fables in Tamil Font

The Quack Toad – நரியும் தேரை டாக்டர் -Aesop Fables in Tamil Font:- காட்டுக்குள்ள இருக்குற எல்லா மிருகங்களுக்கும் அங்க இருக்குற தேரை மருத்துவம் பார்த்துச்சு அந்த தேரைய பார்க்க எல்லா மிருகங்களும் போச்சு ,ஒவ்வொரு மிருகமும் தங்களுக்கான மருந்த தேரை டாக்டர் கிட்ட இருந்து வாங்கி தங்கள குணப்படுத்திகிடுச்சுங்க ஒருநாள் ஒரு நரி அந்த தேரை டாக்டர பார்க்க வந்துச்சு , புத்திசாலியான நரிக்கு தேரைய பார்த்ததும் புரிஞ்சிபோச்சு ,தேரைக்கு வைத்தியம் எல்லாம் … Read more

The Cat & the Fox – பூனையும் நரியும் -Aesop Fables in Tamil

The Cat & the Fox – பூனையும் நரியும் -Aesop Fables in Tamil:- ஒருநாள் பூனைக்கும் நரிக்கும் ஒரு போட்டி வந்துச்சு இந்த காட்டுலயே நாந்தான் தந்திரகாரன்னு நரி சொல்லுச்சு ,இல்ல இல்ல நாந்தான் தந்திரக்காரன்னு பூனை சொல்லுச்சு உடனே ரெண்டும் சேந்து ஒரு போட்டி நடத்தி யார் நல்ல தந்திரக்காரன்னு முடிவு பண்ணலாம்னு நினச்சுச்சுங்க அதுக்காக வேட்டைக்காரர்கள் அதிகம் உலவுற காட்டு பகுதிக்கு ரெண்டும் போச்சுங்க அப்ப ஒரு பெரிய வேட்டை நாய்கள் … Read more

The Lion & the Ass – சிங்கமும் கழுதையும்

The Lion & the Ass – சிங்கமும் கழுதையும் :- ஒரு காட்டு ராஜாங்கம் இருந்துச்சு அந்த ராஜாங்கத்தை ஒரு பெரிய சிங்கம் ஆட்சி செஞ்சுகிட்டு இருந்துச்சு ஒருநாள் ஒரு பெரிய திருவிழா ஒன்னு அந்த காட்டுக்குள்ள கொண்டாடுனாங்க அத வேடிக்கை பார்க்க எல்லா காட்டு மிருகங்களும் ராஜாவோட குகைக்கு பக்கத்துல இருக்குற பெரிய இடத்துக்கு வந்தாங்க அப்ப சிங்கராஜா கம்பீரமா அந்த வீதியில நடந்து வந்தாரு , அத பார்த்த எல்லா மிருகங்களும் ராஜாவுக்கு … Read more