ஓநாயை நம்பிய நாய்கள் | Tamil Kids Story Wolf and Dogs

ஒரு கிராமத்துல ஒரு ஆட்டு பண்ணை இருந்துச்சு அந்த ஆடுகளோட பாதுகாப்புக்கு சில நாய்களும் இருந்துச்சு ஆடுகளை திங்க வர்ற ஓநாய்களை நாய்கள் தொரத்தி விட்டுடும் ,நாய்களோட விசுவாசத்தால அந்த ஆடுகள ஒன்னும் செய்ய முடியல ஒரு நாள் எல்லா நாய்களும் ஓய்வு எடுத்துகிட்டு இருந்துச்சு அப்ப அங்க வந்த ஓநாய்கள் தோழர்களே தோழர்களே ஏன் இப்படி கஷ்டப்பட்டு உழைக்கிறீங்க நாங்களும் உங்கள மாதிரிதான் எங்களையும் உங்க காவல் வேலைல செத்துகோங்க அப்படின்னு சொல்லுச்சு அந்த ஓநாய் … Read more

புலி வருது புலி வருது

tamil kids tiger story

ஒரு காட்டுக்கு பக்கத்துல இருக்குற கிராமத்துல ராமுனு ஒரு பையன் வாழ்ந்துகிட்டு வந்தான் அவன் தினமும் காட்டுக்கு பக்கத்துல இருக்குற மலைக்கு ஆடு மேய்க்க போவான் ஒரு நாள் அவனுக்கு ரொம்ப பொழுதுபோகல உடனே புலி வருது புலிவருதுனு கத்தினான் அந்த சத்தத்தை கேட்ட பக்கத்து தொட்டத்து வேலையாட்கள் ஓடி வந்தாங்க எங்க புலி எங்க புலின்னு ராமு கிட்ட கேட்டாங்க ராமு சிரிச்சிகிட்டே நான் சும்மாதான் பொய் சொன்னேன்னு சொன்னான் இதைக்கேட்ட அந்த வேலையாட்கள் கோபத்தோட … Read more

Singing Donkey Kids Story in Tamil – பாட்டு பாடிய கழுதை

Singing Donkey Kids Story in Tamil – பாட்டு பாடிய கழுதை:-ஒரு காட்டுக்கு பக்கத்துல ஒரு வீடு இருந்துச்சு அந்த வீட்டுல ஒரு வியாபாரி வாழ்ந்துட்டு வந்தாரு அவர் ஒரு கழுத வழத்துகிட்டு வந்தாரு அந்த கழுதைக்கு எப்பவும் சட்டி நிறைய உணவு வைப்பாரு அந்த வியாபாரி என்னதான் நிறைய உணவு கிடைச்சாலும் அந்த கழுதைக்கு பசி அடங்கவே இல்ல அதனால் தினமும் ராத்திரி பக்கத்து வயலுக்கு நடந்து போயி அங்க இருக்கிற விவசாய பொருட்களை … Read more